இலத்தீன் எழுத்துகள்

இலத்தீன் எழுத்துக்கள் அல்லது ரோமன் எழுத்துக்கள் என்பவை இன்று உலகில் மிகவும் அதிகமாகப் பயன்பாட்டிலுள்ள நெடுங்கணக்கு எழுத்து முறை ஆகும். இது கிரேக்க எழுத்து முறையின் மேற்கத்திய வகையில் இருந்து வளர்ந்தது. தொடக்கத்தில் இது இலத்தீன் மொழியை எழுதுவதற்காகப் பண்டைய ரோமர்களால் பயன்படுத்தப்பட்டது.

இலத்தீன் எழுத்துக்கள்
வகை எழுத்து நெடுங்கணக்கு அல்லது மொழியின் அகர வரிசை அல்லது எழுத்துத் தொகுதி
மொழிகள் இலத்தீன் மற்றும் ரோமானிய மொழிகள்; பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள்; ரோமன்மயமாக்கம் ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே பயன்படுத்தப்படுகின்றது.
காலக்கட்டம் ~ கிமு 700 முதல் இன்று வரை
மூல முறைகள் எகிப்திய பட எழுத்து
  முன்-சினைட்டியம்
   முந்திய-கனனிய எழுத்துக்கள்
    போனீசிய எழுத்துக்கள்
     கிரேக்க எழுத்துக்கள்
      பழைய இத்தாலிய எழுத்துக்கள்
       இலத்தீன் எழுத்துக்கள்
தோற்றுவித்த முறைகள் பெருமளவு: இலத்தீனிலிருந்து பெறப்பட்ட எழுத்துக்களைப் பார்க்கவும்.
நெருக்கமான முறைகள் சிரிலியம்
காப்டிய எழுத்துக்கள்
ஆர்மேனியம்
ருனியம்/புதாரியம்
ஒருங்குறி அட்டவணை ஒருங்குறியில் இலத்தீன் எழுத்துக்கள் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
ஐஎஸ்ஓ 15924 Latn

லத்தீன் எழுத்து முறைமை அனைத்து வகை எழுத்துக்களுக்கும் மிகப்பெரிய அடித்தளமாக இருக்கிறது. இது, உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுதும் முறை ஆகும். 70% உலக மக்கள்தொகையால் லத்தீன் எழுத்து முறைமை பயன்படுத்தப்படுகிறது.[1] மத்திய காலத்தில் இலத்தீன் மொழியிலிருந்து நேரடியாக உருவான ரோமானிய மொழிகளையும், செல்டிய, ஜெர்மானிய, பால்டிய மொழிகளையும், சில சிலாவிய மொழிகளையும் எழுதப் பயன்பட்டது. இறுதியாக இது ஐரோப்பாவின் பெரும்பான்மையான மொழிகளை எழுதுவதற்கு இப்போது பயன்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றவாத ஆட்சிக்கால நடவடிக்கைகளினாலும், கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளினாலும், இந்த எழுத்து முறை கடல்கடந்த நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்க-இந்திய மொழிகள், தாயக ஆஸ்திரேலிய மொழிகள், ஆஸ்திரோனீசிய மொழிகள், சில கிழக்காசிய மொழிகள், சில ஆப்பிரிக்க மொழிகள் ஆகியவற்றை எழுதுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. மிக அண்மைக் காலத்தில், பெரும்பாலான ஐரோப்பிய மொழியியலாளர்கள், ஐரோப்பிய மொழிகள் அல்லாத மொழிகளை ஒலிமாற்றம் செய்வதற்கு, இலத்தீன் எழுத்து முறையை அல்லது இவ்வெழுத்து முறையைத் தழுவி அமைந்த அனைத்துலக ஒலியன் எழுத்து முறையைப் பயன்படுத்துவதையே விரும்புகின்றனர்.

பெயர்

இந்த எழுத்து முறைமையானது, ரோமன் எழுத்து முறைமை அல்லது லத்தீன் எழுத்து முறைமை என்று அழைக்கப்படுகிறது. இது பண்டைய ரோமில் தோன்றியது என்பதைக் குறிப்பிடுகிறது.

ஒலிபெயர்ப்பு[2] சூழலில் பெரும்பாலும், "ரோமானியமயமாக்கல்"[3] அல்லது "ரோமானிசம்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. "ஒருங்குறி லத்தீன்"[4] என்ற வார்த்தையை சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் தரநிலையாகப் பயன்படுத்துகிறது.[5]

வரலாறு

பாரம்பரிய இலத்தீன் எழுத்துக்கள்:

கி.மு .1 ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தை ரோமர்கள் வென்ற பிறகு, லத்தீன் மொழியானது கிரேக்க எழுத்துக்களான ஒய் (Y) மற்றும் இஸ்ட் (Z) ஆகியவற்றைத் தனதாக ஏற்றுக்கொண்டது. கிரேக்க கடன் வார்த்தைகளை எழுத ஒய் மற்றும் இஸட் ஆகிய எழுத்துக்கள் இறுதியில் வைத்துப் பயன்படுத்தப்பட்டன. மூன்று கூடுதல் எழுத்துக்களை அறிமுகப்படுத்த பேரரசர் கிளாடியஸ் எடுத்த முயற்சிகள் வீணாகின. இதனால், பாரம்பரிய இலத்தீன் எழுத்துக்கள், 23 எழுத்துக்களைக் கொண்டிருந்தன.

முற்கால இலத்தீன் எழுத்துக்கள்

(A)

பி

(B)

சி

(C)

டி

(D)

(E)

எஃப்

(F)

இசட்

(Z)

ஹெச்

(H)

(I)

கே

(K)

எல்

(L)

எம்

(M)

என்

(N)

(O)

பி

(P)

க்யூ

(Q)

ஆர்

(R)

எஸ்

(S)

டி

(T)

வி

(V)

எக்ஸ்

(X)

செந்நெறிக்கால இலத்தீன் எழுத்துக்கள்
எழுத்து

(A)

பி

(B)

சி (C)டி

(D)

(E)

எஃப்

(F)

கி

(G)

ஹெச்

(H)

பெயர் பே(b)சேடேஏ ēஎஃப்கே(g)ஹா
உச்சரிப்பு (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி) /aː//beː//keː//deː//eː//ef//geː//haː/
எழுத்து

(I)

கே

(K)

எல்

(L)

எம்

(M)

என்

(N)

(O)

பி

(P)

க்யூ

(Q)

பெயர் கேஎல்எம்என்பேகியூ
உச்சரிப்பு (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி) /iː//kaː//el//em//en//oː//peː//kʷuː/
எழுத்து ஆர்

(R)

எஸ்

(S)

டி

(T)

வி

(V)

எஃஸ்

(X)

ஒய்

(Y)

இஸ்ட்

(Z)

பெயர் எர்எஸ்டே(t)யூஎக்ஸ்ī Graeca கிரேக்காஸீட்டா
உச்சரிப்பு (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி) /er//es//teː//uː//eks//iː ˈgraika//ˈzeːta/
கி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்த இலத்தீன் நெடுங்கணக்கு
ABCDEFZ
HIKLMNO
PQRSTVX

விரிந்து பரவல்

லத்தீன் எழுத்து முறைமையின் பரவல். இருண்ட பச்சைப் பகுதிகள் லத்தீன் எழுத்து முறைமையை மட்டுமே முதன்மையாகக் கொண்டிருக்கும் நாடுகளை காட்டுகின்றன. இளம் பசுமைப் பகுதிகள் லத்தீன் எழுத்து முறைமையுடன் மற்ற எழுத்து முறைமைகள் இணைந்த நாடுகளைக் காட்டுகின்றன. லத்தீன் எழுத்துக்கள் சிலநேரங்களில் விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன. சாம்பல் நிறப் பகுதிகள், லத்தீன் எழுத்துக்கள், (எகிப்தில் ஆங்கிலத்துடனும், அல்ஜீரியாவில் பிரஞ்சு மொழியுடனும்) அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது மொழி பயன்பாட்டு நாடுகளைக் காட்டுகின்றன. இலத்தின் ஒலிபெயர்ப்பு சீன பைனையின் மொழியில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுக்கிறது.

இத்தாலியன் தீபகற்பத்திலிருந்து, மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு ரோமன் பேரரசின் விரிவாக்கம் அடைந்ததனால், லத்தீன் எழுத்துக்கள் அந்நாடுகளிலும் பரவியது.

கிரேக்கம், துருக்கி, லெவந்த் மற்றும் எகிப்து போன்ற பேரரசுகளின் கிழக்குப் பகுதியினர் கிரேக்க லிங்குவா பிரான்கா மொழியைப் பயன்படுத்தினர். ஆனால் லத்தீன் மொழி, மேற்கத்திய நாடுகளில் பரவலாகப் பேசப்பட்டது. மேற்கத்திய மேற்கத்திய ரோமானிய மொழிகள் லத்தீன் மொழியிலிருந்து உருவானதால் லத்தீன் எழுத்துக்களை பயன்பாடு அதிகரித்தது.

மத்திய காலங்கள்

கிழக்கு ஸ்லாவிக் மொழிகளின் பேச்சாளர்கள் பொதுவாக சிரிலிக் மற்றும் பழமைவாத கிறித்துவத்தை ஏற்றுக்கொண்டனர். செர்பிய நாட்டில், இலத்தீன் மொழியுடன் இணைத்து சிரிலிக் மொழியும் பயன்படுத்துகிறது.[6]

19 ஆம் நூற்றாண்டு முதல்

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ருமேனியர்கள் லத்தீன் எழுத்துக்களுக்குத் திரும்பினர். அவர்கள் 1439 இல் புளோரன்ஸ் கவுன்சில்[7] முடியும் வரை லத்தீன் எழுத்துக்களைப் பயன்படுத்தினர். ரோமானியர்கள், 1453 ஆம் ஆண்டில் பைசண்டைன் (Byzantine) கிரேக்க கான்ஸ்டாண்டினோபுல் (Constantinople) வீழ்ச்சி அடைந்த பின்னர் ரஷ்யா பெருமளவு செல்வாக்கு பெற்றது. மேலும் கிரேக்க மரபுவழி யூதரின் சிறப்புக்குரிய மூதாதையர்களின் பகுதிகளும் கைப்பற்றப்பட்டன. ஸ்லாவிய சிரிலிக்கிற்கு ஊக்கம் பெற்றது.

20 ஆம் நூற்றாண்டு முதல்

கஜகஸ்தான் (Kazakhstan), கிர்கிஸ்தான் (Kyrgyzstan), மற்றும் ஈரானிய மொழி பேசும் தஜிகிஸ்தான் (Tajikistan) போன்ற பகுதிகளில், அரேபிய எழுத்து முறைமைகளை இலத்தீன் அரேபிய எழுத்து முறைமைகள் இடப்பெயர்ச்சி செய்தன.

2025 ஆம் ஆண்டிற்குள், கத்தோலிக்க சிரிலிக் எழுத்து மொழியை, லத்தீன் எழுத்துக்களால் இடப்பெயர்ச்சி செய்தல் வேண்டும் என 2015 ஆம் ஆண்டில், கசாக் அரசாங்கம் அறிவித்துள்ளது.[8]

எழுத்து

A

பி

B

சி

C

டி

D

E

எஃப்

F

ஜி

G

ஹெச்

H

I

கே

K

எல்

L

எம்

M

என்

N

எழுத்தின் இலத்தீன் பெயர் ā (ஆ)bē ('பே)cē (சே)dē ('டே)ē (ஏ)ef (எஃவ்)gē ('கே)hā (ஹா)ī (ஈ)kā (கா)el (எல்)em (எம்)en (என்)
இலத்தீன் பலுக்கல் (உச்சரிப்பு) (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி) /aː//beː//keː//deː//eː//ef//geː//haː//iː//kaː//el//em//en/
எழுத்து

O

பி

P

க்யூ

Q

ஆர்

R

எஸ்

S

டி

T

வி

V

எஃஸ்

X

ஒய்

Y

இஸட்

Z

எழுத்தின் இலத்தீன் பெயர் ō (ஓ)pē (பே)qū (க்யூ)er (எர்)es (எஸ்)tē (தே)ū (ஊ)ex (எக்ஸ்)ī Graecazēta (*சீட்டா)
இலத்தீன்

(உச்சரிப்பு)

(பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி)

/oː//peː//kʷuː//er//es//teː//uː//eks//iː 'graika//'zeːta/
   உதட்டு ஒலிகள் நுனிநாப் பல்லின ஒலிகள் முன்னண்ணவின ஒலிகள் மேலண்ணத்தின் ஒலிகள் குரல்வளை ஒலி
சமநிலை உதட்டு ஒலி
வல்லெழுத்து voiced /b/ /d/ /ɡ/  
voiceless /p/ /t/   /k/ /kʷ/
உரசொலி voiced   /z/
voiceless /f/ /s/ /h/
மூக்கொலி /m/ /n/      
ரகர ஒலி /r/      
உயிர்ப்போலி   /l/ /j/ /w/

புதிய இலத்தீன் எழுத்துக்கள்

ரோம எழுத்துக்கள்உச்சரிப்பு
மரபார்ந்தமேற்கத்திய மையம்கிழக்குச் சீமை
பிரான்சுஇங்கிலாந்துபோர்த்துக்கல்ஸ்பெயின்இத்தாலிரோமானியாஜேர்மனிநெதர்லாந்துஸ்கண்டினேவியா
c
முன் "æ", "e", "i", "œ", y
/k//s//s//s//θ//////ts//s//s/
cc
முன் "æ", "e", "i", "œ", "y"
/kk//ks//ks//ss////ttʃ//ktʃ//kts//ss//ss/
ch///k//k//k//k//k//k//k/, /x//x//k /
g
முன் "æ", "e", i", "œ", "y"
/ɡ//ʒ////ʒ//x//////ɡ//ɣ/ or /x//j/
j/j//j//j//j//j/
qu
முன் "a", "o", "u"
///kw//kw//kw//kw//kw//kv//kv//kv//kv/
qu
முன் "æ", "e", "i"
/k//k//k/
sc
முன் "æ", "e", "i", "œ", "y"
/sk//s//s//s////ʃ//stʃ/, /sk/
(முன்னர் /ʃt/)
/sts//s//s/
t
முன் அசையழுத்தம் i+உயிரெழுத்து "s", "t", "x" எழுத்துகளுக்கு ஆரம்பத்தில் அல்லது முடிவில்
/t//ʃ//θ//ts//t//ts//ts//ts/
v/w//v//v//v//b/ ([β])/v//v//v//v// v /
z/dz//z//z//z//θ//dz//z//ts//z//s/
கி.மு. 6 ம் நூற்றாண்டு ட்யூனோஸ் (Duenos) கல்வெட்டு, பழைய லத்தீன் எழுத்துக்களின் முந்தைய அறியப்பட்ட வடிவங்கள் காட்டுகிறது

மேலும் பார்க்க

  • ரோமானிய எழுத்துக்கள்
  • மொழிகளின் எழுத்து முறைமை மூலப்பட்டியல்
  • மேற்கு லத்தீன் எழுத்து முறைமை (கண்னியாக்கம்)
  • கணிதத்தில் லத்தீன் எழுத்துகள் பயன்பாடு

மேற்கோள்கள்

  1. Haarmann 2004, p. 96
  2. "Search results | BSI Group". Bsigroup.com. பார்த்த நாள் 2014-05-12.
  3. "Romanisation_systems". Pcgn.org.uk. பார்த்த நாள் 2014-05-12.
  4. "ISO 15924 – Code List in English". Unicode.org. பார்த்த நாள் 2013-07-22.
  5. "Search – ISO". Iso.org. பார்த்த நாள் 2014-05-12.
  6. "ZAKON O SLUŽBENOJ UPOTREBI JEZIKA I PISAMA". Ombudsman.rs (17 May 2010). பார்த்த நாள் 2014-07-05.
  7. "Descriptio_Moldaviae". La.wikisource.org (1714). பார்த்த நாள் 2014-09-14.
  8. Kazakh language to be converted to Latin alphabet – MCS RK. Inform.kz (30 January 2015). Retrieved on 2015-09-28.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.