F

F (எவ்வு) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஆறாவது எழுத்து ஆகும்.[1] பதினறும எண் முறைமையில் F என்பது 15ஐக் குறிக்கும்.[2]

Fஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

கணிதத்திலும் அறிவியலிலும்

இயற்கணிதத்தில், சார்பைக் குறிக்க f பயன்படுத்தப்படுகின்றது.[3]

இயற்பியலில், விசையைக் குறிக்க F பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளளவத்தின் அலகான பரட்டின் குறியீடும் F ஆகும்.[4] வெப்பநிலையின் அலகான பரனைற்றின் குறியீடு °F ஆகும்.

வேதியியலில், புளோரினின் வேதிக் குறியீடு F ஆகும்.[5]

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

மேற்கோள்கள்

  1. "English Alphabet". EnglishClub. பார்த்த நாள் 2015 ஆகத்து 31.
  2. "Hexadecimal". Wolfram MathWorld. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 25.
  3. "Function". Wolfram MathWorld. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 25.
  4. க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12. தேசிய கல்வி நிறுவகம். 2013. பக். 5.
  5. Stefan Schneider (2014 மார்ச் 19). "Fluorine (F)". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 25.

வெளியிணைப்புகள்

  • பொதுவகத்தில் F பற்றிய ஊடகங்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.