இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
இமாச்சலப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல் இமாச்சலப் பிரதேச ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சிம்லாவில் உள்ள ராஜ்பவன் (இமாச்சலப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பி. தத்தாத்திரேயா என்பவர் ஆளுநராக உள்ளார்.
இமாச்சலப் பிரதேச ஆளுநர்
| |
---|---|
![]() 'ராஜ் பவன், இமாச்சலப் பிரதேசம்' | |
வாழுமிடம் | ராஜ்பவன்; சிம்லா |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
முதல் இமாச்சலப் பிரதேச ஆளுநர் | திரு. எஸ். சக்கரவர்த்தி, ஐ.சி.எஸ் ஒய்வு |
உருவாக்கப்பட்ட ஆண்டு | 15 ஆகத்து 1947 |
இணைய தளம் | https://himachalrajbhavan.nic.in |

இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இமாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம் 1950 இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1971 இல் இமாச்சலப் பிரதேச சட்டம், 1971இன் படி, இந்தியாவின் 18 வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
இமாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநர்கள் (1971-க்கு முன்)
வ.எண் | துணைநிலை ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | மேஜர். ஜென்ரல். ஏமித் சிங்ஜி (ஒய்வு) | 1 மார்ச் 1952 | 31 டிசம்பர் 1954 |
2 | அரசர் பி.பி. சிங் பத்ரி | 1 சனவரி 1955 | 13 ஆகத்து 1963 |
3 | திரு. பகவான் சகாய், ஜ.சி.எஸ் (ஒய்வு) | 14 ஆகத்து 1963 | 25 பெப்ரவரி 1966 |
4 | திரு. வி. விஸ்வநாதன், ஐ.சி.எஸ் (ஒய்வு) | 26 பெப்ரவரி 1966 | 6 மே 1967 |
5 | திரு. ஒம். பர்காஷ் | 7 மே 1967 | 15 மே 1967 |
6 | லெப்டினன்ட். ஜென்ரல். கே. பகதூர் சிங் (ஒய்வு) | 16 மே 1967 | 24 சனவரி 1971 |
இமாச்சலப் பிரதேச ஆளுநர்கள்
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | திரு. எஸ். சக்கரவர்த்தி, ஐ.சி.எஸ் ஒய்வு. | 25 சனவரி 1971 | 16 பெப்ரவரி 1977 |
2 | திரு. அமினுதின் அகமது கான் (லோகருவின் நவாப்]) | 17 பெப்ரவரி 1977 | 25 ஆகத்து 1981 |
3 | திரு.ஏ. கே. பானர்ஜி, இ.ஆ.ப ஒய்வு. | 26 ஆகத்து 1981 | 15 ஏப்ரல் 1983 |
4 | திரு. ஒக்கிஷி சேமா | 16 ஏப்ரல் 1983 | 7 மார்ச் 1986 |
5 | நீதியரசர் பி. டி. தேசாய் (இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கூடுதல் பொறுப்பாக) | 8 மார்ச் 1986 | 16 ஏப்ரல் 1986 |
6 | வைஸ் அட்மிரல் ஆர்.கே.எஸ்.காந்தி | 17 ஏப்ரல் 1986 | 15 பெப்ரவரி 1990 |
7 | திரு. எஸ்.எம்.எச்.பர்னே அரியானாவின் ஆளுநராக விடுமுறை காலத்தில்) | 2 டிசம்பர் 1987 | 10 சனவரி 1988 |
8 | திரு. எச்.ஏ.பிராரி (அரியானாவின் ஆளுநராக விடுமுறை காலத்தில்) | 20 டிசம்பர் 1989 | 12 சனவரி 1990 |
9 | திரு. பி.ராச்சையா | 16 பெப்ரவரி 1990 | 19 டிசம்பர் 1990 |
10 | திரு. வீரேந்திர வர்மா | 20 டிசம்பர் 1990 | 29 சனவரி 1993 |
11 | திரு. சுரேந்திரநாத் (பஞ்சாப் ஆளுநர் கூடுதல் பொறுப்பு) | 30 சனவரி 1993 | 10 டிசம்பர் 1993 |
12 | திரு. பலி ராம் பகத் | 11 பெப்ரவரி 1993 | 29 சூன் 1993 |
13 | திரு. குல்ஷெர் அகமது | 30 சூன் 1993 | 26 நவம்பர் 1993 |
14 | திரு. சுரேந்திரநாத் (பஞ்சாப் ஆளுநர் கூடுதல் பொறுப்பு) | 27 நவம்பர் 1993 | 9 சூலை 1994 |
15 | நீதியரசர் வி, ரத்னம், (மாண்புமிகுத் தலைமை நீதிபதி கூடுதல் பொறுப்பு) | 10 சூலை 1994 | 30 சூலை 1994 |
16 | திரு. சுதாக்கர்ராவ் நாயக் | 30 சூலை 1994 | 17 செப்டம்பர் 1995 |
17 | திரு. மாகாபிர் பிரசாத்(அரியானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு) | 18 செப்டம்பர் 1995 | 16 நவம்பர் 1995 |
18 | திருமதி. ஷீலா கவுல் | 17 நவம்பர் 1995 | 22 ஏப்ரல் 1996 |
19 | திரு. மாகாபிர் பிரசாத்(அரியானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு) | 23 ஏப்ரல் 1996 | 25 சூலை 1997 |
20 | திருமதி. ரமா தேவி | 26 சூலை 1997 | 1 டிசம்பர் 1999 |
21 | திரு. விஷ்ணுகாந் சாஸ்திரி | 2 டிசம்பர் 1999 | 23 நவம்பர் 2000 |
22 | திரு. சுரஜ் பான் | 23 நவம்பர் 2000 | 7 மே 2003 |
23 | நீதியரசர் (ஒய்வு) விஷ்ணு சதாசிவ கோக்ஜி | 8 மே 2003 | 19 சூலை 2008 |
24 | பிரபா ராவ் | 19 சூலை 2008 | 24 சனவரி 2010 |
25 | ஊர்மிளா சிங் | 25 சனவரி 2010 | 24 சனவரி 2015 |
26 | கல்யாண் சிங் (கூடுதல் பொறுப்பு) | 28 சனவரி 2015 | 12 ஆகத்து 2015 |
27 | ஆச்சாரியா தேவ் விராட் | 12 ஆகத்து 2015 | 21 சூலை 2019 |
28 | கல்ராஜ் மிஸ்ரா | 22 சூலை 2019 | 01 செப்டம்பர் 2019 |
29 | பி. தத்தாத்திரேயா | 11 செப்டம்பர் 2019 | தற்பொழுது கடமையாற்றுபவர் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.