பி. தத்தாத்திரேயா

பண்டாரு தத்தாத்திரேயா, தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1947-ஆம் ஆண்டின் ஜூன் பன்னிரண்டாம் நாளில், ஐதரபாத்தில் பிறந்தார். இவர் பதினாறாவது மக்களவையில் செகந்தராபாது மக்களவைத் தொகுதியை முன்னிறுத்துகிறார்.[1]இவர் 2014 முதல் 2017 முடிய மோடியின் முதல் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சராக பணியாற்றினார்.[2] பின்னர் கட்சிப்பணிக்காக பதவி விலகினார். பண்டாரு தத்தாத்ரேயா 11 செப்டம்பர் 2019 அன்று இமாச்சலப் பிரதேச ஆளுநராக பதவி ஏற்றார்.[3]

பண்டாரு தத்தாத்திரேயா
2017-இல் பண்டாரு தத்தாத்திரேயா
20வது இமாச்சலப் பிரதேச ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 செப்டம்பர் 2019
முன்னவர் கல்ராஜ் மிஸ்ரா
இணை அமைச்சர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பதவியில்
9 நவம்பர் 2014  1 செப்டம்பர் 2017
பிரதமர் நரேந்திர மோடி
முன்னவர் நரேந்திர சிங் தோமர்
பின்வந்தவர் சந்தோஷ் கங்க்வார்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014  23 மே 2019
முன்னவர் அஞ்சன் குமார் யாதவ்
பின்வந்தவர் ஜி. கிஷன் ரெட்டி
தொகுதி செகந்தராபாது மக்களவைத் தொகுதி
பதவியில்
10 மார்ச் 1998  16 மே 2004
முன்னவர் பி. வி. இராஜேஷ்வர் இராவ்
பின்வந்தவர் அஞ்சன் குமார் யாதவ்
தொகுதி செகந்தராபாது மக்களவைத் தொகுதி
பதவியில்
20 சூன் 1991  10 மே 1996
முன்னவர் டி. மனேம்மா
பின்வந்தவர் பி. வி. இராஜேஷ் ராவ்
தொகுதி செகந்தராபாது மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு பண்டாரு தத்தாத்திரேயா
26 பெப்ரவரி 1947 (1947-02-26)
ஐதராபாத், பிரித்தானிய இந்தியா
(தற்கால தெலங்கானா, இந்தியா)
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) வசந்தா (m. 1989)
பிள்ளைகள் விஜயலெட்சுமி
பண்டாரு வைஷ்ணவி
இருப்பிடம் ராம்நகர், ஐதராபாத், தெலங்கான
படித்த கல்வி நிறுவனங்கள் உசுமானியா பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல்)
தொழில் சமூக ஆர்வலர்
அமைச்சரவை வாஜ்பேயின் இரண்டாம் அமைச்சரவை
வாஜ்பேயின் மூன்றாம் அமைச்சரவை
மோடியின் முதல் அமைச்சரவை

பதவிகளும் பொறுப்புகளும்

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.