ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2011
2011 ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2011 ஆகத்து 6 முதல் 2011 செப்டம்பர் 20 இடம் பெற்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது இரண்டு பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளும் ஐந்து ஒருநாள் போட்டிகளும் மூன்று தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளும் நடைபெற்றன.[1] இதற்கு மேலதிகமாக ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி முன்னோட்டப் போட்டியாக ஒரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் பங்குபற்றியது.[2]
2011 ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் Australian cricket team in Sri Lanka in 2011 | |||||
![]() |
![]() | ||||
காலம் | ஆகஸ்ட் 6 – செப்டம்பர் 20 2011 | ||||
தலைவர்கள் | கிளார்க்(தே.து),(ஒ.ப.து) கேமரூன் ஒயிட்(இ20) |
டில்சான் | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் ஆஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ![]() |
அஞ்செலோ மாத்தியூஸ் (274) | |||
அதிக வீழ்த்தல்கள் | ரியான் ஹாரிஸ் (11) | ![]() | |||
தொடர் நாயகன் | ![]() | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் ஆஸ்திரேலியா 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | மைக்கல் கிளார்க் (242) | மகேல ஜயவர்தன (180) | |||
அதிக வீழ்த்தல்கள் | மிட்சல் ஜான்சன் (11) | லசித் மாலிங்க (11) | |||
தொடர் நாயகன் | மைக்கல் கிளார்க் (ஆஸ்திரேலியா) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | டேவிட் வார்னர் (69) | டில்சான் (108) | |||
அதிக வீழ்த்தல்கள் | பிறெட் லீ (4) | மென்டிஸ் (6) | |||
தொடர் நாயகன் | அஜந்த மென்டிஸ்,திலகரத்ன டில்சான் (இலங்கை) |
குழுக்கள்
தேர்வுத் துடுப்பாட்டம் | ஒருநாள் துடுப்பாட்டம் | இருபது20 | |||
---|---|---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
|
|
|
பயிற்சிப் போட்டி
இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
25–27 ஆகஸ்ட் அறிக்கை |
![]() |
எ |
|
- நாணயச் சுழற்சியில் இலங்கை XI அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
பன்னாட்டு இருபது20 போட்டி
1வது பன்னாட்டு இருபது20 போட்டி
எ |
||
டேவிட் வார்னர் 53 (31) தில்ருவன் பெரேரா 3/26 (4 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
2வது பன்னாட்டு இருபது20 போட்டி
எ |
||
மஹேல ஜயவர்த்தன 86 (63) ஜான் ஹேஸ்டிங்ஸ் 3/14 (4 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
எ |
||
சுராஜ் ரன்தீவ் 41 (50) மிட்சல் ஜான்சன் 6/31 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
எ |
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
எ |
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது
4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
எ |
||
ஷான் மார்ஷ் 70 (80) சீக்குகே பிரசன்னா 3/32 (6 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
எ |
||
மகேல ஜயவர்தன 71 (119) ஜேம்ஸ் பாட்டின்சன் 2/41 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
தேர்வுத் தொடர்
முதல் தேர்வு
இரண்டாவது தேர்வு
முன்றாவது தேர்வு
மேற்கோள்கள்
- http://www.bbc.com/sport/0/cricket/14290738
- http://www.espncricinfo.com/sri-lanka-v-australia-2011/engine/match/516211.html
- "Sri Lanka Test squad". ESPN CricInfo. பார்த்த நாள் 25 August 2011.
- Spits, Scott (26 July 2011). "Australia still keen on Beer in Test team". The Age. http://www.theage.com.au/sport/cricket/australia-still-keen-on-beer-in-test-team-20110726-1hxvt.html. பார்த்த நாள்: 26 July 2011.
- "Sri Lanka Squad – 1st–3rd ODIs". ESPN CricInfo. பார்த்த நாள் 3 August 2011.
- "Sri Lanka Squad – 4th and 5th ODIs". பார்த்த நாள் 31 August 2011.
- "Australia One-Day Squad". ESPN Cricinfo (6 July 2011). பார்த்த நாள் 6 July 2011.
- "Sri Lanka Twenty20 squad". ESPN CricInfo. பார்த்த நாள் 3 August 2011.
- "Australia Twenty20 Squad". ESPN Cricinfo (6 July 2011). பார்த்த நாள் 6 July 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.