பீட்டர் சிடில்

பீட்டர் சிடில் (Peter Siddle, பிறப்பு: 25 நவம்பர் 1984) ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்ட வீரர். இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காகவும், விக்டோரியா மாநில அணிக்காகவும் விளையாடும் ஒரு வலக்கை விரைவு வீச்சு பந்துவீச்சாளர் ஆவார்.

பீட்டர் சிடில்
Peter Siddle

ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் பீட்டர் மெத்தியூ சிடில்
உயரம் 1.87 m (6 ft 1 12 in)
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலக்கை விரைவு வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 403) 17 அக்டோபர், 2008:  இந்தியா
கடைசித் தேர்வு 21-25 ஆகத்து, 2013:  இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 172) 13 பெப்ரவரி, 2009:  நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 5 நவம்பர், 2010:   இலங்கை
சட்டை இல. 10
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2005– விக்டோரியா அணி
2011– மெல்பெர்ண் ஸ்டார்ஸ்
தரவுகள்
தேர்வு1நாள்1தரப.ஏ
ஆட்டங்கள் 46 17 84 38
ஓட்டங்கள் 872 21 1,634 94
துடுப்பாட்ட சராசரி 15.03 10.50 17.20 10.44
100கள்/50கள் 0/2 0/0 1/4 0/0
அதிகூடியது 51 9* 103* 25*
பந்துவீச்சுகள் 9,791 751 16,333 1,816
விக்கெட்டுகள் 167 15 300 41
பந்துவீச்சு சராசரி 29.11 38.73 27.44 34.39
5 விக்/இன்னிங்ஸ் 8 0 15 0
10 விக்/ஆட்டம் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 6/54 3/55 6/43 4/27
பிடிகள்/ஸ்டம்புகள் 16/– 1/– 33/– 6/–

ஆகத்து 25, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்கட் ஆர்கைவ் கிரிக்இன்ஃபோ

வாழ்க்கைக் குறிப்பு

பீட்டர் சிடில் ட்ரரல்கொன், விக்டோரியா மாநிலத்தில் பிறந்தார்[1]

விருதுகள்

  • 2009 ஆண்டுக்கான ஐ சி சி துளிர்க்கும் துடுப்பாட்ட வீரர் (Emerging Player of the Year) விருது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.