ஆண் தேவதை
ஆண் தேவதை என்பது 2018 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது குடும்ப நாடக வகையைச் சேர்ந்த திரைப்படம். தாமிரா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
ஆண் தேவதை | |
---|---|
இயக்கம் | தாமிரா |
தயாரிப்பு | பருக்தீன் |
கதை | தாமிரா |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | சமுத்திரக்கனி ரம்யா பாண்டியன் கவின் மோனிகா ராதாரவி சுஜா வருணே அபிசேகம் வினோத் அறந்தாங்கி நிசா |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | காசி விஸ்வநாதன் |
கலையகம் | சிகரம் சினிமாஸ் |
வெளியீடு | அக்டோபர் 12, 2018 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | 18 கோடி |
இந்த படத்தில் சமுத்திரகணி, ரம்யா பாண்டியன், அருந்தங்கி நிஷா, மோனிகா, கவின் மற்றும் ராதாராவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 2017 ஆம் ஆண்டில் படபிடிப்பு தொடங்கி 2018 அக்டோபரில் வெளியிடப்பட்டது. ஊடகங்களின் பாரட்டுதல்களைப் பெற்றது.[1]
நடிகர்கள்
- சமுத்திரக்கனி
- ஜெஸ்ஸியாக ரம்யா பாண்டியன்
- அறந்தாங்கி நிஷா
- ராய் என கவின்
- மானிக்கா அத்திரா
- ராதா ரவி
- இளவரசு
- ரூபா என சுஜா வருணி
- அபிஷேகம்
- ஹரீஷ் பேரடி
- காளி வெங்கட்
வெளியீடு
2018 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படவிருந்த இந்த படம் அக்டோபர் 2018 ல் வெளியானது.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.