விஜய் மில்டன்

எஸ். டி. விஜய் மில்டன் (S. D. Vijay Milton) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவர் தமிழ் திரைப்படங்களை, இயக்கியும் வருகிறார்.[1] அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற நகைச்சுவைக் காதல் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் (2006) நடிகர் பரத்தும், மல்லிகா கபூரும் நடித்துள்ளனர்.[2][3] 2012 ஆண்டு வரை, இவர் 22 திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.[4] காதல் (திரைப்படம்), வழக்கு எண் 18/9. ஆகிய படங்கள், இவரைப்பற்றிய பரபரப்பு உரையாடலை, திரைப்படச் சமூகத்தில் உருவாக்கியது.[4][5]

எஸ். டி. விஜய் மில்டன்
பணிஒளிப்பதிவாளர், இயக்குநர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998-இ்ன்று வரை
வலைத்தளம்
http://www.vijaymilton.com/about/

பணிச்சூழல்

கோலி சோடா திரைப்பட வெற்றிக்குப் பிறகு, விஜய் மில்டன் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். இவர் தயாரிக்கும் இடம் மாறி இறங்கியவன், என்ற படத்தில் விக்ரமும், சமந்தாவும் நடிக்கின்றனர். இவர் டி. ஆர். போல, நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் சாதரண ஒரு நபர், அவர்தம் வாழ்க்கையின் கதாநாயகர்களாக இருப்பதை உணர்த்துகிறார்.[6]

திரைப்படங்கள்

வருடம்திரைப்படம்சமூக மதி்ப்புமொழிகுறிப்புகள்
திரைப்பட ஒளிப்பதிவாளர்திரைப்பட இயக்குனர்
1998பிரியமுடன்Yதமிழ்
1999நெஞ்சினிலேYதமிழ்
1999பூப்பறிக்க வருகிறோம்Yதமிழ்
1999ஹலோYதமிழ்
2001சாக்லெட்Yதமிழ்
2002தயாYதமிழ்
2003காதலுடன்Yதமிழ்
2003சூரிYதமிழ்
2004ஆட்டோகிராப்Yதமிழ்
2004போஸ்Yதமிழ்
2004காதல்Yதமிழ்
2006அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறதுYYதமிழ்
2007தீபாவளிYதமிழ்
2008காதலில் விழுந்தேன்Yதமிழ்
2010ஆட்ட நாயகன்Yதமிழ்
2011உதயன்Yதமிழ்
2012வழக்கு எண் 18/9Yதமிழ்விஜய் விருதுகள் (சிறந்த ஒளிப்பதிவாளர்) மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சீமா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது
2012எப்படி மனசுக்குள் வந்தாய்Yதமிழ்
2013வனயுத்தம்Yதமிழ்
2013அட்டகாசாYகன்னடம்
2014கோலி சோடாYYதமிழ்
2014விழித்திருYதமிழ்
201410 எண்றதுக்குள்ளYYதமிழ்
2017கடுகு (திரைப்படம்)YYதமிழ்

விருதுகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Vijay Milton to direct hero Ram? - The Times of India". Articles.timesofindia.indiatimes.com (2012-06-07). பார்த்த நாள் 2015-02-13.
  2. "Vijay Milton to take the director's seat again - Tamil Movie News". Indiaglitz.com (2012-10-22). பார்த்த நாள் 2015-02-13.
  3. "Tamil movies : AIBI disaster – Cheran sour with Vijay Milton?". Behindwoods.com (2006-05-05). பார்த்த நாள் 2015-02-13.
  4. Malathi Rangarajan (2012-04-28). "Zooming in". The Hindu. பார்த்த நாள் 2015-02-13.
  5. "The man and the camera - best cinematographers of 2012 - Tamil Movie News". Indiaglitz.com (2013-01-03). பார்த்த நாள் 2015-02-13.
  6. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Vikram-Samantha-will-head-to-Turkey/articleshow/34428910.cms
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.