அஸ்வந்த் திலக்

அஸ்வந்த் திலக் என்பவர் தமிழ்த் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.[1] இவர் 2007 முதல் பூ (2008), ராவணன் (2010),[2] நாயகி (2016) போன்ற பல திரைப்படங்களிலும் தென்றல் (2011-2014), வம்சம் (2014-2017), நெஞ்சம் மறப்பதில்லை (2017-2019) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததத்தன் மூலம் தமிழர்கள் மத்தியில் அறியப்படும் நடிகர் ஆவார்.

அஸ்வந்த் திலக்
பிறப்பு7 ஏப்ரல் 1987 (1987-04-07)
வடபழநி, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிநடனம் ஆடுபவர், நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2007-தற்போது வரை

இவர் மலைக்கோட்டை (2007), கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013), காலா (2018) போன்ற திரைப்படங்களில் பின்னணி நடனக் கலைஞர் ராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை குறிப்புகள் மொழிகள்
2011-2014தென்றல்அவினாஷ்சன் தொலைக்காட்சிதுணை கதாபாத்திரம்தமிழ்
2014-2017வம்சம்முத்து, காத்தமுத்து
2017-2018பூவே பூச்சூடவாகார்த்திக்ஜீ தமிழ்
2017-2019நெஞ்சம் மறப்பதில்லைஅர்ஜுன்விஜய் தொலைக்காட்சி2வது கதாநாயகனாக
2018நலம் நலம் அறிய ஆவல்சத்யாராஜ் தொலைக்காட்சிகதாநாயகனாக
2019பார்யாநந்தன்ஏஷ்யாநெட்துணை கதாபாத்திரம்மலையாளம்
2019 – ஒளிபரப்பில்சுந்தரி நீயும் சுந்தரன் நானும்சரணவனன்விஜய் தொலைக்காட்சி2வது கதாநாயகனாகதமிழ்
ரன்பிரபுசன் தொலைக்காட்சிதுணை கதாபாத்திரம்

மேற்கோள்கள்

  1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 26 September 2017 அன்று பரணிடப்பட்டது.
  2. Rangan, Baradwaj (10 December 2013). "Conversations with Mani Ratnam". Penguin UK.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.