ஏஷ்யாநெட்

ஏஷ்யாநெட் என்பது மலையாளத்தில் வெளியாகும் தொலைக்காட்சி சேனல். [3]. 1993 ல் தொடங்கப்பட்டது. மலையாளத்தில் ஏஷ்யாநெட், ஏஷ்யாநெட் நியூஸ்‌, ஏஷ்யாநெட் பிளஸ்| ஏஷ்யாநெட் பிளஸ்‌, ஏஷ்யாநெட் மிடில் ஈஸ்ட், ஏஷ்யாநெட் மூவீஸ் ஆகியவையும், கன்னடத்தில் ஏஷ்யாநெட் சுவர்ணா, சுவர்ணா நியூஸ் ஆகியவையும், தெலுங்கில் சிதாரா என்னும் தொலைக்காட்சிகளும் வெளியாகின்றன.[4] இதன் தலைமையகம் திருவனந்தபுரத்தில் உள்ளது.

Brandingஏஷ்யானெட்
Country இந்தியா
Availabilityஇந்தியத் துணைக்கண்டம், இலங்கை, சீனா, தென் கிழக்கு ஆசியா, அரபு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா சோவியத் ஒன்றியம்
SloganEntertain and Delight.
Headquartersதிருவனந்தபுரம், கேரளம், இந்தியா
Ownerஸ்டார் டிவி
ஜூபிடர் என்டர்டெயின்மெண்ட் [1][2]
Key people
ராஜீவ் சந்திரசேகர்
Official website
ஏஷ்யாநெட்

இணைப்புகள்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.