மலையாளம் நியூஸ்
மலையாளம் நியூஸ் என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளிதழ். 1999 ஏப்ரல் 16 ஆம் நாள் தொடங்கப்பட்டது.[1].
சவுதி அரேபியாவில் ஜெட்டா, தமாம், ரியாத் ஆகிய இடங்களில் இது வெளியாகிறது. பாரூக் லூக்மாநாண் இதன் முதன்மை எடிட்டர்.[2].
கேரளம்
கேரளத்தில் எல்லா மாவட்டங்களிலும் அச்சடிக்கப்டுகிறது. திருவனந்தபுரம் இதன் தலைமையகம். எறணாகுளத்தில் பிரஸ் கிளப் ரோடிலும், கோழிக்கோடு யூ. கே. சங்குண்ணி ரோடிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.
சான்றுகள்
- "குறிப்பு" (in மலையாளம்). மலயாளம் வாரிகை. 2012 ஏப்ரல் 20. http://malayalamvaarika.com/2012/april/20/essay7.pdf. பார்த்த நாள்: 2013 மே 23.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.