அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.[1]
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்
| |
---|---|
நியமிப்பவர் | அருணாச்சலப் பிரதேச ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | பிரேம் கண்டு துங்கன் |
உருவாக்கம் | 13 ஆகத்து 1975 |
வலைத்தளம் | அலுவல் தளம் |

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலம்.
முதலமைச்சர்கள்
எண் | பெயர் | படம் | ஆட்சிக் காலம் | கட்சி | ஆட்சிக் காலத்தின் நாட்கள் | ||
---|---|---|---|---|---|---|---|
1 | பிரேம் கண்டு துங்கன் | 13 ஆகஸ்ட் 1975 | 18 செப்டம்பர் 1979 | ஜனதா கட்சி[lower-alpha 1] | 1507 | ||
2 | டோமோ ரிபா | 18 செப்டம்பர் 1979 | 3 நவம்பர் 1979 | அருணாச்சல மக்கள் கட்சி | 47 | ||
– | யாருமில்லை[lower-alpha 2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
3 நவம்பர் 1979 | 18 ஜனவரி 1980 | இல்லை | 76 | ||
3 | கெகாங் அபாங் | 18 ஜனவரி 1980 | 19 ஜனவரி 1999 | இந்திய தேசிய காங்கிரசு | 6940 | ||
அருணாச்சல் காங்கிரசு | |||||||
4 | முகுத் மிதி | 19 ஜனவரி 1999 | 3 ஆகஸ்ட் 2003 | அருணாச்சல காங்கிரசு (மிதி) | 1658 | ||
இந்திய தேசிய காங்கிரசு | |||||||
(3) | ஜார்ஜ் அபாங் [2] | 3 ஆகஸ்ட் 2003 | 9 ஏப்ரல் 2007 | ஐக்கிய மக்கள் முன்னணி | 1346 | ||
பாரதிய ஜனதா கட்சி | |||||||
இந்திய தேசிய காங்கிரசு | |||||||
5 | தோர்ச்யீ காண்டு | 9 ஏப்ரல் 2007 | 30 ஏப்ரல் 2011 | இந்திய தேசிய காங்கிரசு | 1483 | ||
6 | ஜார்பம் காம்லின் | 5 மே 2011 | 31 அக்டோபர் 2011 | இந்திய தேசிய காங்கிரசு | 180 | ||
7 | நபம் துக்கி | 1 நவம்பர் 2011 | 26 ஜனவரி 2016 | இந்திய தேசிய காங்கிரசு | 2980 | ||
– | யாருமில்லை[lower-alpha 3] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
27 ஜனவரி 2016 | 19 பிப்ரவரி 2016 | இல்லை | 24 | ||
8 | கலிகோ புல் | 19 பிப்ரவரி 2016 | 13 சூலை 2016 | அருணாச்சல் மக்கள் கட்சி | 145 | ||
(7) | நபம் துக்கி | 13 சூலை 2016 | 17 சூலை 2016 | இந்திய தேசிய காங்கிரசு | 4 | ||
9 | பெமா காண்டு | 17 சூலை 2016[4] | 16 செப்டம்பர் 2016 | இந்திய தேசிய காங்கிரசு | 0 ஆண்டுகள், 60 நாட்கள் | ||
16 செப்டம்பர் 2016 [5] | 31 டிசம்பர் 2016 | அருணாச்சல் மக்கள் கட்சி | 106 | ||||
31 டிசம்பர் 2016[6] | 26 மே 2019 | பாரதிய ஜனதா கட்சி | 876 | ||||
29 மே 2019[7] | தற்போது பதவியில் | பாரதிய ஜனதா கட்சி | 214 | ||||
இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள்
- 1978ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தேர்தல்.
- அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசு இயங்காத பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். அத்தகைய சூழ்நிலையில் மாநில அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்காது. குடியரசுத் தலைவரின் சார்பாக ஆளுநரின் கையில் நிர்வாகம் ஒப்படைக்கப்படும்.[2]
- குடியரசுத் தலைவர் ஆட்சி may be imposed when the "government in a state is not able to function as per the Constitution", which often happens because no party or coalition has a majority in the assembly. When President's rule is in force in a state, its council of ministers stands dissolved. The office of chief minister thus lies vacant, and the administration is taken over by the governor, who functions on behalf of the central government. At times, the legislative assembly also stands dissolved.[3]
மேற்கோள்கள்
- Durga Das Basu. Introduction to the Constitution of India. 1960. 20th Edition, 2011 Reprint. pp. 241, 245. LexisNexis Butterworths Wadhwa Nagpur. ISBN 978-81-8038-559-9. Note: although the text talks about Indian state governments in general, it applies for the specific case of Arunachal Pradesh as well.
- Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". ரெடிப்.காம். 15 மார்ச் 2005.
- Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". ரெடிப்.காம். 15 March 2005.
- "Pema Khandu sworn in as Chief Minister of Arunachal Pradesh". தி இந்து. 17 July 2016.
- Times of India 16 செப்டம்பர் 2016
- Shankar Bora, Bijay (31 December 2016). "Arunachal CM Pema Khandu joins BJP, ends political crisis". The Tribune (Arunachal Pradesh). http://www.tribuneindia.com/mobi/news/nation/arunachal-cm-pema-khandu-joins-bjp-ends-political-crisis/344214.html. பார்த்த நாள்: 31 December 2016.
- "Pema Khandu sworn in as Arunachal Pradesh CM" (in en-IN). The Hindu. 2019-05-29. https://www.thehindu.com/news/national/other-states/pema-khandu-sworn-in-as-arunachal-pradesh-cm/article27283425.ece.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.