கங்தோ மலை
கங்தோ மலை (Kangto) என்பது கிழக்கு இமயமலையில் உள்ள ஒரு மலைப்பகுதியாகும். இம்மலை கங்கார்டோ ரைசு என்றும் அழைக்கப்படுகிறது. சீன இந்திய எல்லைப் பகுதியில் இம்மலை அமையப்பெற்றுள்ளது.
கங்தோ Kangto | |
---|---|
கங்கார்டோ ரைசு | |
![]() ![]() கங்தோ Kangto அருணாசலப் பிரதேசம், இந்தியா | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 7,060 m (23,160 ft) [1] |
இடவியல் முக்கியத்துவம் | 2,195 m (7,201 ft) [2] |
பட்டியல்கள் | அல்ட்ரா |
புவியியல் | |
அமைவிடம் | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
மலைத்தொடர் | கிழக்கு இமயமலை |
கங்தோ 7060 மீட்டர்கள் அல்லது 23,163 அடிகள் உயரம் கொண்ட மலையாக விளங்குகிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மலைகளில் மிகவும் உயர்ந்த மலை கங்தோ மலையாகும். சீனா இம்மலையை தெற்கு திபெத்தின் ஒரு அங்கம் என்று சட்ட விரோதமாக கோரி வருகிறது. காங்தோ மலை அமைந்திருக்கும் சர்ச்சைக்குரிய இப்பகுதி திபெத் நாட்டில் கொனா என்ற பகுதியில் இருக்கிறது.
மேற்கோள்கள்
- http://zt.tibet.cn/web/ds/050113_sstx/200502005113132059.htm
- "Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet" Peaklist.org. Retrieved 2012-01-24.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.