ரீட்டா லெவி மோண்டால்சினி
ரீட்டா லெவி-மோண்டால்சினி ( 22 ஏப்ரல் 1909 - 30 டிசம்பர் 2012) , ஒரு இத்தாலிய நரம்பியலாளர்..1986இல் சக ஊழியர் ஸ்டான்லி கோஹனுடன் , நரம்பு வளர்ச்சி காரணிகளின் கண்டுபிடிப்பிற்காக மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.[1]
ரீட்டா லெவி மோண்டால்சினி | |
---|---|
![]() 2009இல் ரீட்டா லெவி மோண்டால்சினி | |
பிறப்பு | ஏப்ரல் 22, 1909 இத்தாலி |
இறப்பு | 30 திசம்பர் 2012 103) உரோமை நகரம், இத்தாலி | (அகவை
துறை | நரம்பாய்வியல் |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1986) National Medal of Science (1987) |
மேற்கோள்கள்
- "The Nobel Prize in Physiology or Medicine 1986". The Nobel Foundation. பார்த்த நாள் 30 அக்டோபர் 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.