நிக்கராகுவா

நிக்கராகுவா (República de Nicaragua), re'puβlika ðe nika'raɰwa) மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மிகப் பெரும் சனநாயகக் குடியரசு நாடாகும். இதன் வடக்கே ஹொண்டூராசும் தெற்கே கொஸ்டா ரிக்காவும் அமைந்திருக்கின்றன. நிக்கராகுவாவின் மேற்குக் கரையில் பசிபிக் கடலும் கிழக்குக் கரையில் கரிபியன் கடலும் உள்ளன.

நிக்கராகுவா குடியரசு
República de Nicaragua
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Salve a ti, Nicaragua
Location of நிக்கராகுவா
தலைநகரம்மனாகுவா
12°9′N 86°16′W
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஸ்பானிய மொழி1
அரசாங்கம் குடியரசு
   அதிபர் டானியேல் ஓர்ட்டேகா (சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி)
விடுதலை (ஸ்பெயினிடம் இருந்து
   அறிவிப்பு செப்டம்பர் 15, 1821 
   ஏற்பு பெற்றது ஜூலை 25, 1850 
பரப்பு
   மொத்தம் 1,29,494 கிமீ2 (97வது)
50,193 சதுர மைல்
   நீர் (%) 7.14
மக்கள் தொகை
   ஜூலை 1006 கணக்கெடுப்பு 5,603,000 (107வது)
   2005 கணக்கெடுப்பு 5,142,098
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $20.996 பில்லியன் (108வது)
   தலைவிகிதம் $3,636 (119வது)
ஜினி (2001)43.1
மத்திமம்
மமேசு (2006)0.698
Error: Invalid HDI value · 112வது
நாணயம் கோர்டோபா (NIO)
நேர வலயம் (ஒ.அ.நே-6)
அழைப்புக்குறி 505
இணையக் குறி .ni
1. ஆங்கிலம் மற்றும் கரிபியன் ஆதி மொழிகளும் பேசப்படுகின்றன.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.