மனாகுவா

மனாகுவா (எசுப்பானிய மொழி: Managua) மனாகுவா ஏரியின் தென்மேற்கு கரையில் அமைந்த நகரம் ஆகும். நிக்கராகுவாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரில் 1,680,100 மக்கள் வசிக்கின்றனர்.

Managua
மனாகுவா
அடைபெயர்(கள்): La Novia del Xolotlán
(ஆங்கிலம்:ஃகொலொட்லானின் மணமகள்)[1]

நிக்கராகுவாவில் அமைவிடம்.
நாடுநிக்கராகுவா
பகுதிமனாகுவா
ஊர்மனாகுவா
தொடக்கம்1819
அரசுத் தலை1852
தேசியத் தலைநகரம்1852[2]
அரசு
  மாநகரத் தலைவர்தியொனிசியோ மரெங்கோ
  துணைத் தலைவர்ஃபெலீப்பே லெயிவா
பரப்பளவு
  நகரம்544
  நகர்ப்புறம்173.7
மக்கள்தொகை
  நகரம்16,80,100
  அடர்த்தி2,537
இணையதளம்http://www.managua.gob.ni/

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.