செக் குடியரசு
செக் குடியரசு (செக் மொழி: Česká republika) நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியும் தெற்கில் ஆஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவேக்கியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடானது 78,866 சதுர கிலோமீட்டர்கள் (30,450 சதுர மைல்கள்) பரப்பளவு உடையது. பிராக் என்னும் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்நாடு விளங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் 1.3 மில்லியன் (13 இலட்சம்) ஆக இருக்கின்றது. மேலும் லிபரக், பெர்னோ, ஒஸ்த்ரவா மற்றும் பில்சன் என்னும் நகரங்கள் உள்ளன. இது ஒரு வளர்ச்சியடைந்த நாடாகத் திகழ்கின்றனது. இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் உறுப்பு நாடாகவும் இருக்கிறது.

செக் குடியரசு Česká republika செஸ்கா ரெபுப்லிகா |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: "Pravda vítězí"(செக் மொழி) "உண்மை வெல்லும்" |
||||||
நாட்டுப்பண்: Kde domov můj? (செக் மொழி: என் வீடு எங்கே?) | ||||||
![]() அமைவிடம்:the செக் குடியரசு (orange) – on the European continent (camel & white) அமைவிடம்:the செக் குடியரசு (orange) – on the European continent (camel & white) |
||||||
தலைநகரம் | பிராக் 50°05′N 14°28′E | |||||
பெரிய நகர் | தலைநகரம் | |||||
ஆட்சி மொழி(கள்) | செக் | |||||
சமயம் | நம்பிக்கை இல்லாதவர் (59%), கத்தோலிக்கம் (26,8%) | |||||
மக்கள் | செக் | |||||
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு | |||||
• | குடியரசுத் தலைவர் | வாச்லாவ் கிளவுஸ் | ||||
• | பிரதமர் | மிரெக் டொபொலானெக் | ||||
விடுதலை 9ம் நூற்றாண்டு | ||||||
• | ஆஸ்திரியா-ஹங்கரி இடம் இருந்து | அக்டோபர் 28 1918 | ||||
• | செக்கொசுலொவாக்கியா இழந்தது | ஜனவரி 1 1993 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 78,866 கிமீ2 (117வது) 30,450 சதுர மைல் |
||||
• | நீர் (%) | 2 | ||||
மக்கள் தொகை | ||||||
• | 20081 கணக்கெடுப்பு | 10,403,136 (78வது) | ||||
• | 2001 கணக்கெடுப்பு | 10,230,060 | ||||
• | அடர்த்தி | 132/km2 (77வது) 341/sq mi |
||||
மொ.உ.உ (கொஆச) | 2007 IMF கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $248.902 பில்லியன் (39வது²) | ||||
• | தலைவிகிதம் | $24,236 (36வது) | ||||
மொ.உ.உ (பெயரளவு) | 2007 IMF கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $175.309 பில்லியன் (39வது) | ||||
• | தலைவிகிதம் | $17,070 (36வது) | ||||
ஜினி (1996) | 25.4 தாழ் · 5வது |
|||||
மமேசு (2005) | ![]() Error: Invalid HDI value · 32வது |
|||||
நாணயம் | செக் கொருனா (CZK) | |||||
நேர வலயம் | நடு ஐரோப்பா (ஒ.அ.நே+1) | |||||
• | கோடை (ப.சே) | நடு ஐரோப்பா (ஒ.அ.நே+2) | ||||
அழைப்புக்குறி | 420 | |||||
இணையக் குறி | .cz³ | |||||
1. | மார்ச் 31, 2008 (மக்கள் தொகை மாற்றல் - 2008 முதலாம் மூன்று மாதங்கள் பாருங்கள்). | |||||
2. | 2005 IMF தகவல்களைப் பொறுத்து வரிசை. | |||||
3. | .eu, பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள். | |||||
4. | 1997 வரை 42 குறியீடு எண் சுலொவாக்கியாவுடன். |
செக் மொழி அரச ஏற்புப் பெற்ற மொழியாகும்.