ஹாரிசான் கோபுரம்
30 டிசம்பர் 2007 இல், துபாய் மரீனாவுக்குக் குறுக்காக ஹாரிசான் கோபுரத்தின் தோற்றம்
ஹாரிசான் கோபுரம் | |
தகவல் | |
---|---|
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
நிலை | Complete |
கட்டப்பட்டது | 2006 |
பயன்பாடு | வதிவிடம் |
உயரம் | |
கூரை | 190 m (623 ft) |
தள எண்ணிக்கை | 45 |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | அரென்கோ கட்டிடக்கலை, பொறியியல் ஆலோசகர்கள் |
ஒப்பந்தகாரர் | அல் நேக்ரே ஒப்பந்தக் கம்பனி வரை. |
Developer | இமார் |
ஹாரிசான் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 44 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 190 மீ (623 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2006 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
- துபாயின் உயரமான கட்டிடங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.