கப்ரிகோர்ன் கோபுரம்

கப்ரிகோர்ன் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 46 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 185 மீ (605 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2003 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.

கப்ரிகோர்ன் கோபுரம்
தகவல்
அமைவிடம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
கட்டப்பட்டது2003
உயரம்
கூரை185 m (607 ft)
தள எண்ணிக்கை46

இவற்றையும் பார்க்கவும்

  • துபாயின் உயரமான கட்டிடங்கள்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.