லைலா மஜ்னு (1962 திரைப்படம்)
லைலா மஜ்னு என்பது 1962-ல் வெளியான மலையாளத் திரைப்படம். இந்தபடத்தை இயக்கியது பி. பாசுக்கரன். பாரசீகக் கவிஞரான நிசாமியின் கதையான, லைலா மஜ்னுவை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் பன்னிரண்டு பாடல்கள் உள்ளன.[1][2]
- இதே பெயரில் உள்ள மற்றவைக்கு, லைலா மஜ்னு கட்டுரையைப் பார்க்கவும்.
லைலா மஜ்னு | |
---|---|
இயக்கம் | பி. பாசுக்கரன் |
தயாரிப்பு | பி. என். கொண்டா ரெட்டி<>பி. பாசுக்கரன் |
கதை | நிசாமி |
இசை | எம். எச். பாபுராஜ் |
நடிப்பு | சத்யன் பிரேம் நசீர் பகதூர் கொச்சப்பன் கொட்டாரக்கர சீதரன் நாயர் குட்டயேடத்தி விலாசினி சாந்தினி (பழையகால நடிகை) விஜயலட்சுமி திக்குறிசி சுகுமாரன் நாயர் டி.எச். முத்தய்யா அடூர் பாசி எச். ஏ. ஜமீல் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் கொடுங்கல்லூர் அம்மிணியம்ம பேபி விலாசினி சாந்தா |
ஒளிப்பதிவு | டி.வி. ராஜாராம் |
படத்தொகுப்பு | கிருபாசங்கர் |
கலையகம் | கேரள பிக்சர்சு |
விநியோகம் | ஜியோ பிக்சர்சு |
வெளியீடு | 09/02/1962 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
- சத்யன்
- பிரேம் நசீர்
- பஹதூர்
- கொச்சப்பன்
- கொட்டாரக்கர சீதரன் நாயர்
- குட்டயேடத்தி விலாசினி
- சாந்தினி (பழையகால நடிகை)
- விஜயலட்சுமி
- திக்குறிசி சுகுமாரன் நாயர்
- டி.எச். முத்தய்யா
- அடூர் பாசி
- எச். ஏ. ஜமீல்
- மாஸ்டர் ராதாகிருஷ்ணன்
- கொடுங்கல்லூர் அம்மிணியம்ம
- பேபி விலாசினி
- சாந்த.
பின்னணிப் பாடகர்கள்
- எ.பி. கோமளா
- கோமதி
- கே. பி. உதயபானு
- கே. எச். ஜோர்ஜ்
- மெகபூப்
- சாந்தா பி நாயர்
- பி. லீலா
சான்றுகள்
- "Laila Majnu 1962". Chennai, India: The Hindu. 3 May 2010. http://www.hindu.com/mp/2010/05/03/stories/2010050351280400.htm. பார்த்த நாள்: 15 March 2011.
- "Laila Majnu (1962)". Malayalam Movie Database. பார்த்த நாள் 11 March 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.