ராகேலின் கல்லறை
ராகேலின் கல்லறை (Rachel's Tomb, எபிரேயம்: קבר רחל, அரபு மொழி: قبر راحيل),[1] என்பது எபிரேய குலத்தலைவியாகிய ராகேல் அடக்கம் செய்யப்பட்ட இடம் என போற்றப்படுகிறது. இக்கல்லறை பெத்லகேமின் தென் நுழைவில் அமைந்துள்ளதுடன் யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் முசுலிம்களுக்கும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.
ராகேலின் கல்லறை கெவர் ரேச்சல் இமுனு (எபிரேய மொழிபெயர்ப்பு) | |
---|---|
கல்லறை வாயில் | |
![]() ![]() | |
இருப்பிடம் | பெத்தலகேம் மாநகர் |
பகுதி | மேற்குக் கரை |
ஆயத்தொலைகள் | 31.7193434°N 35.202116°E |
வகை | கல்லறை, செபப் பகுதி |
வரலாறு | |
கலாச்சாரம் | யூதர், கிறித்தவர், முசுலிம் |
பகுதிக் குறிப்புகள் | |
மேலாண்மை | இசுரேலிய சமய விவகார அமைச்சு |
பொது அனுமதி | வரையறை |
இணையத்தளம் | keverrachel.com |
யூதத்தின் மூன்றாவது புனித இடம் |
ராகேல் அடக்கம் செய்யப்பட்ட இடம் பற்றி யூதர்களின் டனாக், கிறித்தவர்களின் பழைய ஏற்பாடு, முசுலிம்களின் இலக்கியம் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இதுவும் வடக்கிலுள்ள சில பகுதிகளும் அடக்க இடமாகக் கருதப்பட்டாலும், இவ்விடம் நீண்ட காலமாக அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது.[3]
உசாத்துணை
- "Jerusalem post". www.jpost.com. பார்த்த நாள் 9 நவம்பர் 2010.
- Rachel Weeping: Jews, Christians, and Muslims at the Fortress Tomb – Frederick M. Strickert – Google Books. Books.google.co.uk. http://books.google.co.uk/books?id=DXAJAN5BB0MC&pg=PA48&lpg=PA48&dq=Qisas_Al-Anbiya+rachel&source=bl&ots=hWnhpgxjS7&sig=a1Jes3vi_YHnPWmvFzP3JE_1SzY&hl=en&sa=X&ei=mDdyUOjCB5CY1AXiz4HACg&ved=0CDkQ6AEwBA#v=onepage&q=Qisas_Al-Anbiya%20rachel&f=false. பார்த்த நாள்: 11 திசம்பர் 2013.
- Frederick M. Strickert,Rachel Weeping: Jews, Christians, and Muslims at the Fortress Tomb, Liturgical Press, 2007 pp.68ff.
வெளி இணைப்புகள்
- Rachel's Tomb Website General Info., History, Pictures, Video, Visitor Info., Transportation
- Is this Rachel’s Tomb? A geographical and historical review
- A site dedicated to Rachel's Tomb
- Rachel's Tomb, a Jewish Holy Place, Was Never a Mosque
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.