எபிரேயர்
எபிரேயர் (Hebrews; எபிரேயம்: עברים or עבריים, திபோரியம்: ʿIḇrîm, ʿIḇriyyîm; தற்கால எபிரேயம் ʿIvrim, ʿIvriyyim; [ISO 259-3] ʕibrim, ʕibriyim) என்பது [1][2][3] டனாக்கில் (எபிரேய விவிலியம்) 32 வசனங்களில் 34 தடவைகள் காணப்படும் சொல் ஆகும். இச் சொல் ஒர் இனப்பெயர் அல்ல,[4][5] மாறாக ஒரு செமிட்டிய இசுரயேலர் என்பதனுடன் ஒத்த கருத்துள்ள சொல்லாக அதிகம் கையாளப்படுவதுடன், குறிப்பான முன்-முடியாட்சிக் காலத்தில் நாடோடிகளான இருந்தபோது பயன்படுத்தப்பட்டதாயினும், சில சந்தர்ப்பங்களில் இது பரந்த விதத்தில், போனீசியாவைக் குறிக்கவும் அல்லது வெண்கலக்கால வீழ்ச்சி காலத்தில் அறியப்பட்ட சாசு குழுக்கள் போன்ற பிற புராதன குழுக்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது.[6]
உசாத்துணை
- Jewish Encyclopedia
- Biblical History The Jewish History Resource Center
குறிப்புகள்
- Strong's Exhaustive Concordance of the Bible #5680
- Step Bible
- Brown, Driver, Briggs, Gesenius (1952). "The NAS Old Testament Hebrew Lexicon". ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்த்த நாள் 2014-09-06.
- Eerdmans Dictionary of the Bible, p.567, "Hebrew, Hebrews... A non-ethnic term"
- Collapse of the Bronze Age, p.266, quote: "Opinion has sharply swung away from the view that the Apiru were the earliest Israelites in part because Apiru was not an ethnic term nor were Apiru an ethnic group."
- The Electronic Pennsylvania Sumerian Dictionary <http://psd.museum.upenn.edu/epsd/> s.v. SA-GAZ. The Assyrian Dictionary of the Oriental Institute of the University of Chicago volume H (1956) p. 13 & p. 84; volume Š/1 (1989) p. 70.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.