யோசேப்பின் கல்லறை

யோசேப்பின் கல்லறை (Joseph's Tomb, எபிரேயம்: קבר יוסף, Qever Yosef, அரபு மொழி: قبر يوسف, Qabr Yūsuf) என்பது மேற்குக் கரையின் எல்லைப்புறத்திலுள்ள நப்லஸ் நகரிலுள்ள அடக்கம் செய்யப்பட்ட நினைவுச் சின்னமாகும்.[1] இப்பகுதி பின் வெண்கலக் காலத்தினதும் விவிலிய சிக்கேம் எனப்பட்ட பகுதியுமாகும்.[2][3] விவிலிய பாரம்பரியம் சிக்கேமின் பொதுப் பகுதி விவிலிய பெருந்தந்தை யோசேப்பு அடக்கம் செய்யப்பட்ட இடமாக அடையாளப்படுத்தப்படுகிறது.

யோசேப்பின் கல்லறை
"Tomb of Joseph at Shechem", by David Roberts 1839
Shown within West Bank
இருப்பிடம்நப்லஸ், மேற்குக் கரை
ஆயத்தொலைகள்32.21328°N 35.28506°E / 32.21328; 35.28506
வகைtomb
வரலாறு
கட்டுமானப்பொருள்local stone
Associated withயோசேப்பு
பகுதிக் குறிப்புகள்
நிலைreconstructed
பொது அனுமதிlimited

உசாத்துணை

  1. Bruce 1994, p. 102
  2. Pummer 1993, p. 139
  3. Zangenberg 2006, p. 415

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.