ரா மாகாணம்

ரா மாகாணம் பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது விட்டி லிவு மாகாணத்தில் அமைந்துள்ளது. இது 1341 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. ரா மாகாணம் மாகாண சபை ஆட்சிக்கு உட்பட்டது.

மக்கள்

இங்கு 29,464 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 15,076 பேர் ஆண்கள், 14,388 பெண்கள் ஆவர். 20,259 பிஜியர்களும், 8,888 பிஜி இந்தியர்களும், 317 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.