பிஜியர்
பிஜித் தீவின் பூர்வீகக் குடியின மக்களே பிஜியர் ஆவர். பிஜி நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிஜியர்கள் ஆவர். பிஜி நாட்டின் பெரும்பான்மை நிலங்கள் இவர்களுக்குச் சொந்தமானவை. அதிகமானோர் வனுவா லெவு, விட்டி லெவு தீவுகளில் வாழ்கின்றனர்.

பாரம்பரிய உடையில் 19 ஆம் நூற்றாண்டின் பிஜியத் தம்பதியர்
![]() | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(ஏறத்தாழ. 500,000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() | 475,739[1] |
![]() | 7,000[2] |
![]() | 19,173[3] |
![]() | 10,265[4] |
![]() | 4,500[5] |
மொழி(கள்) | |
விசிய மொழி, ஆங்கிலம் | |
சமயங்கள் | |
கிறித்தவம் |
கவா செடியின் வேரிலிருந்து எடுத்த சாறை முக்கிய பானமாகக் குடிப்பர். இவர்களின் பண்பாட்டில் இச்செடி முக்கியப் பங்காற்றுகிறது. ஏறத்தாழ அனைவரும் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர், பெரும்பான்மையினர் விவசாயம் செய்கின்றனர். கரும்பும் நெல்லும் அதிகம் பயிரிடப்படுகின்றன.
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Fijian National Government (ஆங்கிலத்தில்)
- The World Factbook: Fiji by CIA (ஆங்கிலத்தில்)
- FijiTuwawa: The fiji online community (ஆங்கிலத்தில்)
- Fiji Times (ஆங்கிலத்தில்)
- Fiji Daily Post (ஆங்கிலத்தில்)
- Village Homestays in a Fijian Village (ஆங்கிலத்தில்)
- Rotuma from MSN Encarta (Archived 2009-10-31) (ஆங்கிலத்தில்)
- Google Books Rotuma (ஆங்கிலத்தில்)
- Ministry of Pacific Island Affairs New Zealand (ஆங்கிலத்தில்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.