விசிய மொழி


விசிய மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளை சேர்ந்த ஒசியானிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ ஆறரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி பிஜி நாட்டில் பேசப்படுகிறது. ஆங்கிலம், பிஜி இந்தி ஆகிய மொழிகளுடன் பிஜித் தீவுகளின் ஆட்சி மொழியாக விளங்குகிறது.

பிஜி மொழி/விசிய மொழி
Na vosa vaka-Viti
நாடு(கள்) பிஜி
பிராந்தியம்பிஜித் தீவு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
450,000 தாய்மொழியாக, 200,000 இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துவோர்  (date missing)
ஆத்திரோனேசியம்
  • மலாயோ- பாலினேசியக் குடும்பம்
    • ஓசியானியம்
      • நடுக்கிழக்கு ஓசியானியம்
        • நடுப் பசிபிக் மொழிப் பிரிவு
          • கிழக்கு பிஜிக் கிளை
            • பிஜி மொழி/விசிய மொழி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 பிஜி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1fj
ISO 639-2fij
ISO 639-3fij
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.