நண்டி

நண்டி (Nadi) பிஜித் தீவின் மூன்றாவது நகரம் ஆகும். இது விட்டி லெவு தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு பிஜியர்களும் இந்தியர்களும் வாழ்கின்றனர். கரும்பு அதிகம் பயிரிடப்படுகிறது. சுற்றுலாத்துறையால் வருமானம் அதிகம் பெறும். பிற பகுதிகளைவிட அதிகளவிலான விடுதிகளும் உணவகங்களும் இங்கு நிறைந்துள்ளன. இந்த ஊரின் பிஜிய மொழிப் பெயர் நண்டி என்பதாகும்.

வளாகத்தில் பழ மரம் உள்ள ஓர் வீடு
Nadi (பிஜிய மொழி: நண்டி)
நண்டி, நன்டி
நாடி
நகரம்
நண்டி நகரம்
நாடுபிஜி
தீவுவிட்டி லெவு
பிரிவுமேற்குப் பிரிவு
மக்கள்தொகை (2011)
  மொத்தம்42,284

அதிகளவிலான இந்தியர்கள் இங்கு வசிப்பாதால், இந்து, இசுலாமிய சமயத்தினர் அதிகம் வாழ்கின்றனர். இங்குள்ள சிவசுப்பிரமணியர் கோயில் பிரபலமானது. இது இங்குள்ள இந்துக் கோயில்களிலேயே மிகப் பெரியது. [1]நண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் பிஜியின் பெரிய வானூர்தி நிலையம் ஆகும். அழகிய தாவரவியல் பூங்கா, கடற்கரை ஆகியன அருகில் அமைந்துள்ளன. இந்நகரின் தற்போதைய தலைவர் சாமி ஆவார்,

தட்பவெப்ப நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், நண்டி, பிஜி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31.6
(88.9)
31.5
(88.7)
31.1
(88)
30.7
(87.3)
29.7
(85.5)
29.2
(84.6)
28.5
(83.3)
28.7
(83.7)
29.4
(84.9)
30.2
(86.4)
30.9
(87.6)
31.4
(88.5)
30.2
(86.4)
தினசரி சராசரி °C (°F) 27.1
(80.8)
27.2
(81)
26.9
(80.4)
26.2
(79.2)
24.9
(76.8)
24.2
(75.6)
23.4
(74.1)
23.6
(74.5)
24.4
(75.9)
25.3
(77.5)
26.2
(79.2)
26.7
(80.1)
25.5
(77.9)
தாழ் சராசரி °C (°F) 22.7
(72.9)
22.9
(73.2)
22.6
(72.7)
21.7
(71.1)
20.1
(68.2)
19.3
(66.7)
18.3
(64.9)
18.4
(65.1)
19.3
(66.7)
20.4
(68.7)
21.5
(70.7)
22.1
(71.8)
20.8
(69.4)
மழைப்பொழிவுmm (inches) 299
(11.77)
302
(11.89)
324
(12.76)
163
(6.42)
78
(3.07)
62
(2.44)
46
(1.81)
58
(2.28)
77
(3.03)
103
(4.06)
138
(5.43)
159
(6.26)
1,809
(71.22)
சராசரி மழை நாட்கள் 18 19 19 12 7 6 5 5 7 9 11 13 131
ஆதாரம்: Hong Kong Observatory [2]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Country profile: Fiji"
  2. "Climatological Information for Nadi, Fiji". Hong Kong Observatory. பார்த்த நாள் on 11 June 2011.

வெளியிணைப்புகள்

  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: நண்டி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.