மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்

மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (Economic Community of West African States, சுருக்கமாக எக்கோவாஸ் (ECOWAS) என்பது பதினைந்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு ஆகும். லேகோஸ் உடன்படிக்கையின் படி இந்த அமைப்பு 1975, மே 28 ஆம் நாள் மேற்காப்பிரிக்கப் பிராந்தியத்தில் பொருளாதார ஒருமைப்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கென அமைக்கப்பட்டது.

மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்
Economic Community of West African States
Location of மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்
Economic Community of West African States
தலைமையகம்அபுஜா, நைஜீரியா
6°27′N 3°23′E
அதிகாரபூர்வ மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம்
அங்கத்துவம்
Leaders
   தலைவர் அலசான் வட்டாரா
   ஆணையத் தலைவர் காத்ரே டேசிரே வட்ராகோ
   அவைத் தலைவர் ஐகி எக்வெரெமடு
உருவாக்கம்
   லேகோஸ் உடன்படிக்கை 28 மே 1975[1] 
பரப்பு
   மொத்தம் 5 கிமீ2 (7வது)
1 சதுர மைல்
மக்கள் தொகை
   2011 கணக்கெடுப்பு 300,000,000 (4வது)
   அடர்த்தி 49.2/km2
127.5/sq mi
மொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு
   மொத்தம் US$ 703,279 பில்லியன்[2] (23வது)
   தலைவிகிதம் US$ 2500 [3]
நேர வலயம் (ஒ.அ.நே0 to +1)
1. If considered as a single entity.
2. 2015 இல் எக்கோ நாணய அலகிற்கு மாற்றம்.
3. எக்கோ அலகில் இணைய லைபீரியா விருப்பம் தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் அமைதியைப் பேணும் படையாகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது[4]. ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம் ஆகிய மூன்று அதிகாரபூர்வ மொழிகளில் செயல்படுகிறது.

சில நாடுகள் இந்த அமைப்பில் இணைந்தும் விலகியும் உள்ளன. 1976 இல் கேப் வேர்ட் எக்கோவாசில் இணைந்தது, 2000 திசம்பரில் மூரித்தானியா விலகியது,[5][6].

தற்போதைய உறுப்பு நாடுகள்

 பெனின்
 புர்க்கினா பாசோ
 கேப் வர்டி
 ஐவரி கோஸ்ட்
 கம்பியா
 கானா
 கினியா
 கினி-பிசாவு
 லைபீரியா
 மாலி
 நைஜர்
 நைஜீரியா
 செனிகல்
 சியேரா லியோனி
 டோகோ

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. African Union
  2. IMF GDP data, September 2011
  3. IMF GDP data, September 2011
  4. Adeyemi, Segun (6 August 2003). "West African Leaders Agree on Deployment to Liberia". Jane's Defence Weekly.
  5. Adeyemi, Segun (2002). "Fostering Regional Integration Through NEPAD Implementation: Annual Report, 2002, of the Executive Secretary Dr. Mohammed Ibn Chambas". Abuja ECOWAS. Archived from the original on 13 May 2004. http://web.archive.org/20040513053822/www.sec.ecowas.int/sitecedeao/english/rapport/es_annual_report_2002.pdf. பார்த்த நாள்: 10 December 2010.
  6. "Executive Secretary’s Report" (2000). மூல முகவரியிலிருந்து 28 May 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 December 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.