முடிச்சுக்களின் பட்டியல்

இந்த முடிச்சுக்களின் பட்டியல் புழக்கத்தில் உள்ள பல்லாயிரக் கணக்கான முடிச்சுக்கள் சிலவற்றின் பட்டியல் ஆகும். பெரும்பாலான முடிச்சுக்களுக்குத் தமிழில் பெயர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் அவை முறையாகப் பட்டியலிட்டு வெளியிடப்படவில்லை. இங்கே கொடுபட்டுள்ள முடிச்சுக்கள் பலவற்றின் பெயர்கள் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களின் நேரடி மொழிபெயர்ப்பாகத் தரப்பட்டுள்ளன. காலப்போக்கில் முடிச்சுக்களின் புழக்கத்தில் உள்ள தமிழ்ப் பெயர்கள் அறியப்படும்போது அவற்றை மாற்றிக்கொள்ளலாம்.

A

B

C

D

E

  • முட்டைத் தடம் (egg loop) aka bumper knot
  • ஆங்கிலேயர் முடிச்சு (Englishman's knot)
  • எசுக்கிமோ பௌலைன் (eskimo bowline)
  • ஐரோப்பிய இறப்பு முடிச்சு (European death knot)
  • eye splice

F

G

  • garda hitch
  • gordian knot
  • granny knot
  • grief knot
  • ground-line hitch

H

  • hackamore
  • அரைக் குருதி முடிச்சு (half blood knot)
  • அரைக் கண்ணிமுடிச்சு (half hitch)
  • halter hitch
  • கைவிலங்கு முடிச்சு (handcuff knot)
  • hangman's noose
  • harness hitch aka Artillery loop aka manharness knot
  • heaving line bend
  • highwayman's hitch
  • hitching tie
  • honda knot aka lariat loop
  • Hunter's bend aka rigger's bend

I

  • icicle hitch
  • improved clinch knot
  • in-line figure 8 loop
  • Italian hitch

J

  • Jack Ketch's knot

K

  • kamikaze knot, as seen in Man vs. Wild, season five, episode four. see sheepshank
  • killick hitch
  • klemheist knot

L

  • lariat loop aka honda knot
  • lark's foot
  • lark's head
  • left-hand bowline
  • ligature knot aka surgeon's knot
  • lighterman's hitch
  • lineman's loop
  • lobster buoy hitch

M

  • magnus hitch
  • manharness knot aka Artillery loop aka harness hitch
  • Matthew Walker's knot
  • marlinespike hitch
  • midshipman's hitch
  • miller's knot
  • monkey's fist
  • munter friction hitch

N

  • nail knot
  • noose

O

P

R

S

  • மாலுமிகள் கண்ணிமுடிச்சு (sailor's hitch)
  • சவோய் முடிச்சு அல்லது எட்டு வடிவ முடிச்சு (figure-of-eight knot), பிளெமிசு முடிச்சு
  • sheepshank
  • sheet bend
  • எளிய முடிச்சு (simple knot)
  • single carrick bend
  • ஒற்றைக் கண்ணிமுடிச்சு (single hitch)
  • வழுக்கு முடிச்சு (slip knot)
  • slipped buntline hitch
  • வழுக்கும் எட்டு முடிச்சு (slippery eight loop)
  • வழுக்குக் கண்ணிமுடிச்சு (slippery hitch)
  • அகல்வுத் தடம் (span loop)
  • எசுப்பானிய பௌலைன் (Spanish bowline)
  • splice
  • படி முடிச்சு (square knot)
  • square lashing
  • சதுரத் துருக்கியர் தலை (Turk's head knot|square turk's head)
  • stein knot
  • stevedore knot
  • இறுக்கு முடிச்சு (strangle knot)
  • பட்டிக் கண்ணிமுடிச்சு (strap hitch)
  • மருத்துவர் முடிச்சு (surgeon's knot) aka ligature knot
  • மருத்துவர் தடம் (surgeon's loop)

T

  • tarbuck knot
  • taut-line hitch
  • கூடாரக் கண்ணி முடிச்சு (tent hitch)
  • திருடர் முடிச்சு (thief knot)
  • பெருவிரல் முடிச்சு aka overhand knot
  • timber hitch
  • tom fool's knot
  • trident loop
  • முப்பௌலைன் (triple bowline)
  • சுமையுந்துக் கண்ணிமுடிச்சு
  • உண்மைக் காதலர் முடிச்சு
  • tug boat hitch
  • turle knot
  • துருக்கியர் தலை முடிச்சு
  • ஈரரைக் கண்ணிமுடிச்சு (two half hitches)
  • two strand overhand knot

U

  • uni knot

V

  • versatackle knot

W

Y

  • yosemite bowline

Z

Sub-lists, by type

  • List of bend knots
  • List of binding knots
  • List of coil knots
  • List of hitch knots
  • List of friction hitches
  • List of lashing knots
  • List of loop knots
  • List of shortening knots
  • List of slip knots
  • List of seizing knots
  • List of splices
  • List of stopper knots
  • List of trick knots
  • List of mathematical knots and links

நூல்கள்

Ashley's Book of Knots ISBN 0-385-04025-3

வெளியிணைப்புக்கள்

Animated Fishing Knots

http://www.animatedknots.com/

Knots on the Web

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.