எட்டு வடிவ முடிச்சு
எட்டு வடிவ முடிச்சு என்பது தோற்றத்தில் எட்டு எண் போல அமைந்திருக்கும் ஒரு முடிச்சு ஆகும். பாய்க்கப்பல்களிலும், மலையேறுவதிலும் தடுப்பு அமைப்புக்களூடாகக் கயிறு இழுபட்டு வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்வதில் இம் முடிச்சு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
எட்டு வடிவ முடிச்சு | |
---|---|
![]() | |
பெயர்கள் | எட்டு வடிவ முடிச்சு, எட்டு வடிவ முடிச்சு, Savoy knot, பிளெமிய முடிச்சு, இரட்டைத் தடைமுடிச்சு |
வகை | தடை |
செயற்றிறன் | 80% |
மூலம் | பழங்காலம் |
தொடர்பு | இசுட்டீவ்டோர் முடிச்சு, எட்டு வடிவத் தடம், Figure-eight follow through, Directional figure eight |
அவிழ்ப்பு | இறுகாது |
பொதுப் பயன்பாடு | பொதுத் தேவைகளுக்கான தடை முடிச்சு. Replaces the common overhand knot in many uses. |
ABoK |
|
Conway Notation | 2 2 |
A/B notation | 41 |
எட்டு வடிவ முடிச்சுக்கள் பலவகையாக உள்ளன:
- இரட்டை எட்டு வடிவ முடிச்சு (எட்டு வடிவத் தடம்)
- எட்டு வடிவ இழைப்பின்னல் முடிச்சு
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.