பாலைவனங்களின் பட்டியல்
இக்கட்டுரை உலகில் உள்ள பாலைவனங்களைப் பட்டியல் இடுகிறது.
ஆப்பிரிக்க-யூரேசியா
ஆப்பிரிக்கா
- சஹாரா பாலைவனம் - வட ஆப்பிரிக்காவில் உள்ளது. உலகின் மிகப்பெரிய வறண்ட பாலைவனம்.
- கலகாரி - தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது.
- நமீப் - தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது.
- புளூ பாலைவனம் - எகிப்தில் உள்ளது
யூரேசியா
ஆசியா
- கோபி பாலைவனம் - மங்கோலியாவில் உள்ளது.
- தார் பாலைவனம் - இந்தியா-பாக்கிஸ்தானில் உள்ளது.
- யூதேயப் பாலைவனம் – இசுரேல் மற்றும் மேற்குக் கரையிலுள்ள பாலைவனம்
- சினாய் தீபகற்பம் – எகிப்து
- காராகும் பாலைவனம் - துர்க்மெனிஸ்தான்
அமெரிக்காக்கள்
தென் அமெரிக்கா
- அட்டகாமா பாலைவனம் – சிலி மற்றும் பெரு நாட்டிலுள்ள பாலைவனம்
ஓசியானியா
ஆத்திரேலியா
- கிப்சன் பாலைவனம்
- சென்ட்ரல் பாலைவனம்
அண்டார்டிக்கா
- அண்டார்டிக்கா - இதன் உட்பகுதியே உலகின் மிகப்பெரிய பாலைவனம்.
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.