பரப்பளவின் படி பாலைவனங்களின் பட்டியல்
இப்பட்டியல் பரப்பளவின் அடிப்படையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ள பாலைவனங்களின் பட்டியலாகும். 50, 000 ச.கி.மீ க்கும் அதிகமான பரப்பள்ள பாலைவனங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.

உலகின் பெரிய பாலைவனங்களுள் சில
50 000km² விட அதிக பரப்பளவைக் கொண்ட பாலைவனங்கள்
Rank | பாலைவனத்தின் பெயர் | பாலைவனத்தின் வகை | படம் | பரப்பு (கி.மீ²) | பரப்பு (ச.மைல்) | அமைவிடம் |
---|---|---|---|---|---|---|
1 | அண்டார்க்டிக்கா | புவி முனை | ![]() | [1] | 13,829,4305,339,573 | அண்டார்க்டிக்கா |
2 | சகாரா | அயன அயல் மண்டலம் | ![]() | [2] | 9,100,000+3,320,000+ | அல்ஜீரியா, சாட், எகிப்து, லிபியா, மாலி, மவுரித்தானியா, மொராக்கோ, நைஜர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா |
3 | ஆர்க்டிக் | புவி முனை | ![]() | [3] | 2,600,000+அலாஸ்கா (ஐக்கிய அமெரிக்கா), கனடா, கிரீன்லாந்து (டென்மார்க்), ஐஸ்லாந்து, உருசியா | |
4 | அரேபியப் பாலைவனம் | அயன அயல் மண்டலம் | ![]() | [4] | 2,330,000900,000 | சவுதி அரேபியா, ஜோர்டான், ஈராக், குவைத், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஓமன், யேமன் |
5 | கோபி பாலைவனம் | குளிர் பாலைவனம் | [2] | 1,300,000500,000 | மங்கோலியா, சீனா | |
6 | கலகாரிப் பாலைவனம் | அயன அயல் மண்டலம் | ![]() | 900,000 | 360,000 | அங்கோலா, போத்சுவானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா |
7 | பட்டகோனியன் பாலைவனம் | குளிர் பாலைவனம் | [2] | 670,000260,000 | அர்ச்செண்டினா, சிலி | |
8 | விக்டோரியா பெரும் பாலைவனம் | அயன அயல் மண்டலம் | ![]() | [3] | 647,000250,000 | ஆத்திரேலியா |
9 | சிரியப் பாலைவனம் | அயன அயல் மண்டலம் | ![]() | [3] | 520,000200,000 | சிரியா, ஜோர்டான், ஈராக் |
10 | பெரும்படுகைப் பாலைவனம் | Cold Winter | ![]() | [3] | 492,000190,000 | ஐக்கிய அமெரிக்கா |
11 | சிகுவாகுவான் பாலைவனம் | அயன அயல் மண்டலம் | ![]() | [3] | 450,000175,000 | மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா |
12 | பெரும் மணற் பாலைவனம் | அயன அயல் மண்டலம் | [3] | 400,000150,000 | ஆத்திரேலியா | |
13 | காராக்கும் பாலைவனம் | Cold Winter | ![]() | [3] | 350,000135,000 | துர்க்மெனிஸ்தான் |
14 | கொலராடோ மேட்டுநிலம் | Cold Winter | ![]() | [3] | 337,000130,000 | ஐக்கிய அமெரிக்கா |
15 | சோனோரப் பாலைவனம் | அயன அயல் மண்டலம் | ![]() | [3] | 310,000120,000 | மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா |
16 | Kyzyl Kum | Cold Winter | ![]() | [3] | 300,000115,000 | கசகிசுத்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் |
17 | தக்லமாக்கன் பாலைவனம் | Cold Winter | ![]() | [2] | 270,000105,000 | சீனா |
18 | தார் பாலைவனம் | அயன அயல் மண்டலம் | ![]() | [5] | 200,00077,000 | இந்தியா, பாகித்தான் |
19 | கிப்சன் பாலைவனம் | அயன அயல் மண்டலம் | ![]() | 155,000 | 60,000 | ஆத்திரேலியா |
20 | சிம்ப்சன் பாலைவனம் | அயன அயல் மண்டலம் | ![]() |
[3] | 145,00056,000 | ஆத்திரேலியா |
21 | அட்டகாமா | குளிர்ந்த கரையோரம் | ![]() | [3] | 140,00054,000 | சிலி, பெரு |
22 | நமீபு பாலைவனம் | Cool Coastal | ![]() | [3] | 81,00031,000 | அங்கோலா, நமீபியா |
23 | தட்த்-இ கவிர் | Cold Winter | [6] | 77,00030,000 | ஈரான் | |
24 | மொகாவே பாலைவனம் | அயன அயல் மண்டலம் | ![]() | 65,000 | 25,000 | ஐக்கிய அமெரிக்கா |
25 | தட்த்-இ லுட் | Very Hot | [6] | 52,00020,000 | ஈரான் | |
References
- Ward, Paul (2001). Antarctica Fact File/
- "Planet Earth - Basic Facts and Extremes". பார்த்த நாள் 2007-10-06.
- "Largest Desert in the World". பார்த்த நாள் 2009-01-01.
- "Arabian Desert". பார்த்த நாள் 2007-12-28.
- Thar Desert - Britannica Online Encyclopedia
- Wright, John W. (ed.); Lalala and reporters of The New York Times (2006). The New York Times Almanac (2007 ). New York, New York: Penguin Books. பக். 456. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-303820-6.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.