பாரா சைலீன்

p-சைலீன் (பாரா- சைலீன்) ஒரு நறுமண ஐதரோகார்பன் ஆகும். இது டைமெத்தில்பென்சீனின் மூன்று மாற்றியங்களில் ஒன்றாகும். p- குறிப்பது பாரா ஆகும். P-சைலீனில் இரண்டு மெத்தில் தொகுதிகளும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக 1 மற்றும் 4 இடங்களில் பதலீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாற்றியங்களும் ஒரே மாதிரியான C6H4(CH3)2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைக் கொண்டுள்ளது. சைலீனின் மற்ற மாற்றியங்களைப் போலவே P-சைலீனும் ஆபத்தானது.

p-சைலீன்

Skeletal formula

Space-filling model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,4-Xylene
முறையான ஐயூபிஏசி பெயர்
1,4-டைமெத்தில்பென்சீன்
வேறு பெயர்கள்
p-சைலீன்
இனங்காட்டிகள்
106-42-3 Y
ChEBI CHEBI:27417 N
ChEMBL ChEMBL31561 N
ChemSpider 7521 N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C06756 Y
பப்கெம் 7809
வே.ந.வி.ப எண் ZE2625000
UNII 6WAC1O477V N
பண்புகள்
C8H10
வாய்ப்பாட்டு எடை 106.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் Aromatic[1]
அடர்த்தி 0.861 g/mL
உருகுநிலை
கொதிநிலை 138.35 °C (281.03 °F; 411.50 K)
கரையாது
எத்தனால்-இல் கரைதிறன் மிகவும் கரையக்கூடியது
டைஎத்தில் ஈதர்-இல் கரைதிறன் மிகவும் கரையக்கூடியது
ஆவியமுக்கம் 9 mmHg (20°C)[1]
காந்த ஏற்புத்திறன் (χ)
-76.78·10−6 cm3/mol
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.49582
பிசுக்குமை 0.7385 cP at 0 °C
0.6475 cP at 20 °C
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.00 D [2]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் விழுங்கப்பட்டால் தீங்கு விளைவிக்கும் அல்லது மரணமடையும். ஆவி ஆபத்தானது. திரவம் மற்றும் ஆவி எரியக்கூடியது.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R10 R20 R21 R36 R38
S-சொற்றொடர்கள் S25
தீப்பற்றும் வெப்பநிலை 27 °C (81 °F; 300 K) [3]
Autoignition
temperature
528 °C (982 °F; 801 K)[3]
வெடிபொருள் வரம்புகள் 1.1%-7.0%[1]
Threshold Limit Value
100 ppm[3] (TWA), 150 ppm[3] (STEL)
Lethal dose or concentration (LD, LC):
LC50 (Median concentration)
4550 ppm (rat, 4 hr)[4]
LCLo (Lowest published)
3401 ppm (mouse)[4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 100 ppm (435 mg/m3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 100 ppm (435 mg/m3) ST 150 ppm (655 mg/m3)[1]
உடனடி அபாயம்
900 ppm[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

மேற்கோள்கள்

  1. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0670". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Perry's Handbook of Chemical Engineers
  3. "p-Xylene". International Chemical Safety Cards. ICSC/NIOSH (July 1, 2014).
  4. "Xylenes". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).

வெளிஇணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.