சைலீன்
சைலீன் (Xylene) (கிரேக்க மொழியில் xylo, (மரம்) "wood"), இதன் மூலக்கூறு வாய்ப்பாடு (CH3)2C6H4. சைலால் அல்லது டைமெத்தில் பென்சீன் மூன்று விதமான மாற்றியங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வாரு மாற்றிய வடிவத்திலும் ஒரு பென்சீன் வளையத்துடனும் மூன்று மெத்தில் தொகுதிகள் பதலீடு செய்யப்பட்டுள்ளது. இவை நிறமற்றவை, மற்றும் தீப்பற்றக்கூடிய நீர்மங்கள், சில தொழில்துறையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இதன் கலவைகள் சைலீன்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

பண்புகள்
Xylene Isomers | ||||
---|---|---|---|---|
General | ||||
Common name | சைலீன் | o-சைலீன் | m-சைலீன் | p-சைலீன் |
Systematic name | டைமெத்தில்பென்சீன் | 1,2-டைமெத்தில்பென்சீன் | 1,3-டைமெத்தில்பென்சீன் | 1,4-டைமெத்தில்பென்சீன் |
Other names | சைலால் | o-Xylol; ஆர்த்தோசைலீன் |
m-Xylol; மெட்டாசைலீன் |
p-Xylol; பாராசைலீன் |
மூலக்கூறு வாய்ப்பாடு | C8H10 | |||
SMILES | Cc1c(C)cccc1 | Cc1cc(C)ccc1 | Cc1ccc(C)cc1 | |
Molar mass | 106.16 g/mol | |||
தோற்றம் | தெளிவான, நிறமற்ற நீர்மம் | |||
CAS number | [1330-20-7] | [95-47-6] | [108-38-3] | [106-42-3] |
Properties | ||||
Density and phase | 0.864 g/mL, liquid | 0.88 g/mL, liquid | 0.86 g/mL, liquid | 0.86 g/mL, liquid |
கரைதிறன் நீரில் | practically insoluble | |||
அரோமேடிக் ஐதரோகார்பன்கள் போன்ற முனைவற்ற கரைப்பானில் கரைகிறது. | ||||
உருகுநிலை | −47.4 °C (−53.3 °F; 226 K) | −25 °C (−13 °F; 248 K) | −48 °C (−54 °F; 225 K) | 13 °C (55 °F; 286 K) |
கொதிநிலை | 138.5 °C (281.3 °F; 412 K) | 144 °C (291 °F; 417 K) | 139 °C (282 °F; 412 K) | 138 °C (280 °F; 411 K) |
Viscosity | 0.812 cP at 20 °C (68 °F) | 0.62 cP at 20 °C (68 °F) | 0.34 cP at 30 °C (86 °F) | |
Hazards | ||||
SDS | Xylenes[1] | o-Xylene | m-Xylene | p-Xylene |
EU Classification | Harmful (Xn) | |||
NFPA 704 | வார்ப்புரு:NFPA 704 diamond | |||
Flash point | 30 °C (86 °F) | 17 °C (63 °F) | 25 °C (77 °F) | 25 °C (77 °F) |
R/S statement | R10, R20/21, R38: (S2), S25 | |||
RTECS number | ZE2450000 | ZE2275000 | ZE2625000 | |
Supplementary data page | ||||
Structure & properties | n, εr, etc. | |||
Thermodynamic data | Phase behaviour Solid, liquid, gas | |||
Spectral data | UV, IR, NMR, MS | |||
Related compounds | ||||
Related aromatic hydrocarbons |
டொலுயீன், மெசிட்டிலீன், பென்சீன், எத்தில்பென்சீன் | |||
Related compounds | சைலினால்கள் - பினால்களின் வகைகள் | |||
Except where noted otherwise, data are given for materials in their standard state (at 25°C, 100 kPa) Infobox disclaimer and references | ||||
மேலும் காண்க
- o-சைலீன்
- m-சைலீன்
- p-சைலீன்
- சைலீன் சயனால்
- டிரான்சுஅல்கைலேசன்
- அல்கைல்பென்சீன்
மேற்கோள்கள்
- SIRI, Xylenes Materials Safety Data Sheet, MSDS No. X2000, Vermont Safety Information Resources, Inc., 1997-9-8. Accessed 2012-4-27.
வெளிஇணைப்புகள்
"சைலீன்". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.- NIOSH Pocket Guide to Chemical Hazards (o-சைலீன்)
- NIOSH Pocket Guide to Chemical Hazards (m-சைலீன்)
- NIOSH Pocket Guide to Chemical Hazards (p-சைலீன்)
- Xylene, Hazard Summary (EPA) (Mixed Isomers)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.