நெடுங்குழு 12 தனிமங்கள்

நெடுங்குழு 12 தனிமங்கள், தனிம அட்டவணையிலுள்ள[1] துத்தநாகம் (Zn), காட்மியம் (Cd) மற்றும் பாதரசம் (Hg) ஆகியத் தனிமங்களைக் குறிக்கும்.சமீப ஆராய்ச்சியில் கோப்பர்நீசியம் (Cn) தனிமமும் இந்த நெடுங்குழுவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.[2][3][4] பழைய IUPAC அமைப்பின்படி முன்னதாக இந்த நெடுங்குழு IIB என்று அழைக்கப்பட்டது.

நெடுங்குழு 12 தனிமங்கள்
IUPAC குழு எண்12
தனிமம் வாரியாகப் பெயர்துத்தநாகம் குழுமம்
Trivial namevolatile metals
CAS குழு எண் (அமெரிக்க)IIB
பழைய IUPAC எண் (ஐரோப்பிய)IIB

 Period
4
துத்தநாகம் (Zn)
30 தாண்டல் உலோகங்கள்
5
காட்மியம் (Cd)
48 தாண்டல் உலோகங்கள்
6
பாதரசம் (Hg)
80 தாண்டல் உலோகங்கள்
7 கோப்பர்நீசியம் (Cn)
112 தாண்டல் உலோகங்கள்

Legend
primordial element
synthetic element
Atomic number color:
green=liquid, black=solid

வேதியியல் பண்புகள்

Zதனிமம்வலயக்குழுக்களில் உள்ள எலத்திரான்களின் எண்ணிக்கை
30துத்தநாகம்2, 8, 18, 2
48காட்மியம்2, 8, 18, 18, 2
80பாதரசம்2, 8, 18, 32, 18, 2
112கோப்பர்நீசியம்2, 8, 18, 32, 32, 18, 2 (கணிக்கபட்டது)
நெடுங்குழு 12 தனிமங்களின் வேதியியல் பண்புகள்
தனிமம் துத்தநாகம் காட்மியம் பாதரசம் கோப்பர்நீசியம்
உருகுநிலை 693 K (420 °C)594 K (321 °C)234 K (−39 °C)?
கொதிநிலை 1180 K (907 °C)1040 K (767 °C)630 K (357 °C)357+112
−108
K (84+112
−108
°C)
அடர்த்தி 7.14 g·cm−38.65 g·cm−313.534 g·cm−3? 23.7 g·cm−3
தோற்றம் வெள்ளிஉலோக வெள்ளி-நீளம்வெள்ளி?
அணு ஆரம் 135 pm155 pm150 pm? 147 pm

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    1. Fluck, E. (1988). "New Notations in the தனிம அட்டவணை". Pure Appl. Chem. (IUPAC) 60 (3): 431–436. doi:10.1351/pac198860030431. http://www.iupac.org/publications/pac/1988/pdf/6003x0431.pdf. பார்த்த நாள்: 24 மார்ச்சு 2012.
    2. Eichler, R.; Aksenov, N.V.; Belozerov, A.V.; Bozhikov, G.A.; Chepigin, V.I.; Dmitriev, S.N.; Dressler, R.; Gäggeler, H.W. et al. (2007). "Chemical Characterization of Element 112". Nature 447 (7140): 72–75. doi:10.1038/nature05761. பப்மெட்:17476264. Bibcode: 2007Natur.447...72E.
    3. Wąs, Bogdan; Misiak, Ryszard; Bartyzel, Mirosław; Petelenz, Barbara (2006). "Thermochromatographic Separation of 206,208Po from a பிசுமத் Target Bombardet with Protons". Nukleonica 51 (Suppl. 2): s3–s5. http://www.ichtj.waw.pl/ichtj/nukleon/back/full/vol51_2006/v51s2p03f.pdf.
    4. Kratz, Jens Volker (2012). "The impact of the properties of the heaviest elements on the chemical and physical sciences". Radiochimica Acta 100 (8–9): 569–578. doi:10.1524/ract.2012.1963. http://www.oldenbourg-link.com/doi/abs/10.1524/ract.2012.1963. பார்த்த நாள்: 2012-11-21.

    புத்தகங்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.