இலாரென்சியம்

இலாரென்சியம்(Lawrencium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். எகா-லியுதேத்தியம் என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் குறியீடு Lr, அணு எண் 103. இது கதிரியக்கத் தனிமம் ஆகும். இது இயற்கையாக இருக்கும் தனிமம் அன்று. இத்தனிமம் கலிபோர்னியம் தனிமத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. இதன் ஓரிடத்தான் (262Lr) அதிகபட்சமாக 3.6 மணிநேரம் அரைவாழ்வுக்காலம் கொண்டுள்ளது.

இலாரென்சியம்
103Lr
Lu

Lr

(Upp)
நொபிலியம்இலாரென்சியம்இரதர்ஃபோர்டியம்
தோற்றம்
unknown
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் இலாரென்சியம், Lr, 103
உச்சரிப்பு /ləˈrɛnsiəm/ (listen)
lə-REN-see-əm
தனிம வகை ஆக்டினைடு
sometimes considered a தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு n/a, 7, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[262]
இலத்திரன் அமைப்பு [Rn] 7s2 5f14 7p1
2, 8, 18, 32, 32, 8, 3
Electron shells of lawrencium (2, 8, 18, 32, 32, 8, 3)
வரலாறு
கண்டுபிடிப்பு Lawrence Berkeley National Laboratory (1961)
இயற்பியற் பண்புகள்
நிலை solid (predicted)
உருகுநிலை 1900 K, 1627 °C, 2961 (predicted) °F
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 3
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 443.8 kJ·mol−1
2வது: 1428.0 kJ·mol−1
3வது: 2219.1 kJ·mol−1
பிற பண்புகள்
படிக அமைப்பு hexagonal close-packed (predicted)[1]
CAS எண் 22537-19-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: இலாரென்சியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
262Lr செயற்கை 3.6 h ε 262No
261Lr செயற்கை 44 min SF/ε?
260Lr செயற்கை 2.7 min α 8.04 256Md
259Lr செயற்கை 6.2 s 78% α 8.44 255Md
22% SF
256Lr செயற்கை 27 s α 8.62,8.52,8.32... 252Md
255Lr செயற்கை 21.5 s α 8.43,8.37 251Md
254Lr செயற்கை 13 s 78% α 8.46,8.41 250Md
22% ε 254No
only isotopes with half-lives over 5 seconds are included here

இதன் வேதியியல் பண்புகள் அறியப்படவில்லை.

மேற்கோள்கள்

  1. Östlin, A.; Vitos, L. (2011). "First-principles calculation of the structural stability of 6d transition metals". Physical Review B 84 (11). doi:10.1103/PhysRevB.84.113104. Bibcode: 2011PhRvB..84k3104O.

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.