தர்மடம்

தர்மடம் என்பது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும் . இது ஒரு புத்த மதத் தலம் ஆகும். இதற்கு அருகில் தர்மடம் தீவு உள்ளது.

போகும் வழி

  • அருகில் உள்ள விமான நிலையம் - கரிப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் - 100 கி.மீ. தொலைவில்

இவற்றையும் காண்க

சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.