தலச்சேரி
தலச்சேரி (Thalassery, மலையாளம்: തലശ്ശേരി) என்பது இந்தியாவின் கேரளாவில் மலபார் கடற்கரையிலுள்ள ஒரு நகரம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் வடக்கு மலபார் பகுதில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. இது கண்ணூரில் உள்ள மாவட்ட தலைமையகத்தில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது.
தலச்சேரி | |
— நகரம் — | |
அமைவிடம் | 11°45′N 75°29′E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கண்ணூர் |
ஆளுநர் | ப. சதாசிவம்[1] |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[2] |
நகராட்சி தலைவர் | அமீனா மலையேக்கல் |
மக்களவைத் தொகுதி | வடகரா |
மக்கள் தொகை • அடர்த்தி |
99,386 (2001) • 4,148/km2 (10,743/sq mi) |
பாலின விகிதம் | 1000:1125 ♂/♀ |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
23.96 கிமீ2 (9 சதுர மைல்) • 0 மீட்டர்கள் (0 ft) |
குறியீடுகள்
| |
குறிப்புகள்
| |
இணையதளம் | www.thalasserymunicipality.in |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.