வடகரை மக்களவைத் தொகுதி

வடகரை மக்களவைத் தொகுதி, கேரளத்தின் இருபது மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

பகுதிகள்

இது தலசேரி, பெரிங்ஙளம், வடகரை, பேராம்பிரை , கொயிலாண்டி, நாதாபுரம், மேப்பையூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை கொண்டிருந்தது.[1] தொகுதி சீரமைப்பிற்குப் பிறகு, தலசேரி, கூத்துபறம்பு, வடகரை, குற்றுயாடி, நாதாபுரம், கொயிலாண்டி, பேராம்பிரைஆகிய தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2].

பாராளுமன்ற உறுப்பினர்கள்

தேர்தல்கள்

+ வாக்கெடுப்பு ஆண்டுவாக்களித்தோரின் எண்ணிக்கைசதவீதம்வென்றவர்பெற்ற வாக்குகள்முக்கிய எதிராளிபெற்ற வாக்குகள்பிற விவரங்கள்
2004 [7] 1092826828533பி. சதீதேவி
சி.பி.ஐ (எம்)
429294எம்.டி. பத்மா
INC(I)
298705கே. பி. ஸ்ரீசன் BJP
2009 [8] 1071171863136முல்லப்பள்ளி ராமசந்திரன்
இந்திய தேசிய காங்கிரசு
421255பி. சதீதேவி
சி.பி.ஐ (எம்)
365069கே.பி. ஸ்ரீசன் BJP

1977 முதல் 1999 வரை

1977 முதலான தேர்தல் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. [9]

+ தேர்தல்கள் ஆண்டுவாக்களித்தோர் (ஆயிரக்கணக்கில்)வாக்களித்த சதவீதம்வென்றவர்கிடைத்த வாக்குகள்கட்சிமுக்கிய எதிராளிகிடைத்த வாக்குகள்கட்சி
1999861.9374.57ஏ. கே. பிரேமஜம்47.15CPMபி. எம். சுரேஷ்பாபு44.13INC
1998845.2375.13ஏ. கே. பிரேமஜம்48.50CPMபி. எம். சுரேஷ்பாபு41.47INC
1996825.2075 .73ஒ. பரதன்51.17CPMகே.பி. உண்ணிகிருஷ்ணன்41.33INC
1991799.4077.59கே.பி. உண்ணிகிருஷ்ணன்49.97ICS(SCS)எம். ரத்னசிங்47.76IND
1989795.8580.85கே.பி. உண்ணிகிருஷ்ணன்46.76ICS(SCS)ஏ. சுஜனபால்45.73-
1984583.5678.81கே.பி. உண்ணிகிருஷ்ணன்46.67ICSகே. எம். ராதாகிருஷ்ணன்44.77IND
1980506.3473.85கே.பி. உண்ணிகிருஷ்ணன்54.15INC(U)முல்லப்பள்ளி ராமசந்திரன்45.85INC(I)
1977507.0982.98கே.பி. உண்ணிகிருஷ்ணன்50.81INCஅரங்ஙில் ஸ்ரீதரன்49.19-

சான்றுகள்

  1. http://archive.eci.gov.in/se2001/background/S11/KLDistPCAC.pdf
  2. http://www.kerala.gov.in/whatsnew/delimitation.pdf
  3. http://164.100.24.209/newls/biodata112/1260.htm
  4. http://164.100.24.209/newls/biodata112/3660.htm
  5. http://164.100.47.134/newls/formerBiography.aspx?mpsno=338
  6. 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்
  7. இந்திய தேர்தல் ஆணையம், பொதுத் தேர்தல் 2004 -வடகரை தேர்தல் விவரங்கள்
  8. keralaassembly.org -வடகரை தேர்தல்,
  9. இந்திய தேர்தல் ஆணையம்- வடகரை மக்களவைத் தொகுதி - 1977 முதலான தேர்தல் விவரங்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.