திராங்கானு

திரங்கானு (அரபு:ترنگانو, ஆங்கிலம், மலாய்:Terengganu) எனப்படுவது ஓர் மலேசிய மாநிலம் ஆகும். இம்மாநிலத்தின் தலைநகரமும் மாநகருமாக குவாலா தெரெங்கானு விளங்குகிறது.

  1. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. மூல முகவரியிலிருந்து 27 December 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 January 2011.
  2. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. மூல முகவரியிலிருந்து 27 December 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 January 2011.
திராங்கானு
Terengganu

ترڠڬانو
மாநிலம்
Terengganu Darul Iman
ترڠڬانو دار الإيمان

கொடி

சின்னம்
குறிக்கோளுரை: Transformasi Terengganu Baharu
பண்: Selamat Sultan

      மலேசியாவில்       திராங்கானு
தலைநகர்குவாலா திராங்கானு
அரசுத் தலைநகர்குவாலா திராங்கானு
அரசு
  சுல்தான்சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன்
  அரசுத்தலைவர்அகமது ராசிப் அப்துல் ரகுமான் (தேமு)
பரப்பளவு[1]
  மொத்தம்13,035
மக்கள்தொகை (2010)[2]
  மொத்தம்10,15,776
  அடர்த்தி78
மனித வளர்ச்சிச் சுட்டெண்
  HDI (2010)0.730 (high) (7வது)
அஞ்சல் குறியீடு20xxx முதல் 24xxx
தொலைபேசிக் குறியீடு09
வாகனப் பதிவுT
பிரித்தானியக் கட்டுப்பாடு1909
சப்பானியரின் பிடியில்1942
மலாயா கூட்டமைப்புடன் இணைவு1948
விடுதலை (மலேசியக் கூட்டமைப்புடன்)31 ஆகத்து 1957
இணையதளம்www.terengganu.gov.my
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.