டெக்கேன்

டெக்கேன் (Decane ) என்பது C10H22 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஓர் ஆல்க்கேன் ஐதரோகார்பன் ஆகும். இதற்கு 75 கட்டமைப்புச் சமபகுதியங்கள் அல்லது மாற்றியன்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[3] இந்தச் சமபகுதியங்கள் யாவும் எரிதகு நீர்மங்களாகும். டெக்கேன், பெட்ரோலியத்தின் ஒரு பகுதிப்பொருளாக உள்ளது. மற்ற ஆல்க்கேன்களைப் போலவே இதுவும் மின்முனைவற்றதாக, நீர் போன்ற முனைவுறு திரவங்களில் கரையாமல் இருக்கிறது. இதனுடைய பரப்பிழுவிசை மதிப்பு 0.0238 நி.மீ−1 ஆகும்.[4]

டெக்கேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெக்கேன்[1]
இனங்காட்டிகள்
124-18-5 Y
Beilstein Reference
1696981
ChEBI CHEBI:41808 Y
ChEMBL ChEMBL134537 Y
ChemSpider 14840
DrugBank DB02826 Y
EC number 204-686-4
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த decane
பப்கெம் 15600
வே.ந.வி.ப எண் HD6550000
UN number 2247
பண்புகள்
C10H22
வாய்ப்பாட்டு எடை 142.29 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் பெட்ரோலைப் போன்றது.
அடர்த்தி 0.730 கி.மிலி−1
உருகுநிலை
கொதிநிலை 446.9 to 447.5
மட. P 5.802
ஆவியமுக்கம் 195 Pa[2]
2.1 nmol Pa−1 kg−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.411–1.412
பிசுக்குமை 920 μPa s (20 °C இல்)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−302.1–−299.9 கிஜூ மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−6779.21–−6777.45 கிஜூல் மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
425.89 J K−1 mol−1
வெப்பக் கொண்மை, C 315.46 J K−1 mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் hazard.com
GHS pictograms
GHS signal word DANGER
H226, H304
P301+310, P331
ஈயூ வகைப்பாடு Xn
R-சொற்றொடர்கள் R10, R65
தீப்பற்றும் வெப்பநிலை 46.0 °C (114.8 °F; 319.1 K)
Autoignition
temperature
210.0 °C (410.0 °F; 483.1 K)
வெடிபொருள் வரம்புகள் 0.8–2.6%
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
  • >2 g kg−1 (dermal, rabbit)
  • >5 g kg−1 (oral, rat)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

வினைகள்

மற்ற ஆல்க்கேன்களைப் போல டெக்கேனும் எரிதல் வினைகளுக்கு உட்படுகிறது. அதிக அளவு ஆக்சிசன் முன்னிலையில் டெக்கேன் எரிதலுக்கு உட்பட்டு தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது.

2C10H22 + 31O2 → 20CO2 + 22H2O

எரிதலுக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிசன் கிடைக்காவிட்டாலும் டெக்கேன் எரிதலுக்கு உட்பட்டு தண்ணீர் மற்றும் கார்பன் ஓராக்சைடாக மாறுகிறது.

2C10H22 + 21O2 → 20CO + 22H2O

மேற்கோள்கள்

  1. "decane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information (16 September 2004). பார்த்த நாள் 5 January 2012.
  2. Yaws, Carl L. (1999). Chemical Properties Handbook. New York: McGraw-Hill. பக். 159-179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-073401-1.
  3. The 75 Isomers of Decane
  4. Website of Krüss (8.10.2009)

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.