ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம்

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஜெயங்கொண்டத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,17,515 பேர் ஆவர். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 32,388 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,906 பேர் ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Ariyalur District Blocks
  2. 2011 Census of Ariyalur District Panchayat Unions
  3. Village Pachayats of Jayankondam Block
  4. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.