சோ. அழகர்சாமி

சோ. அழகர்சாமி (S. Alagarsamy, 5 ஆகஸ்டு 1926 – 6 மார்ச் 2009) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய கம்யூனிச கட்சி சார்பாக ஐந்துமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5]

சோ. அழகர்சாமி
சட்டமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 5, 1926(1926-08-05)
ராமநூது, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு 6 மார்ச்சு 2009(2009-03-06) (அகவை 82)
எட்டயபுரம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) தாயம்மாள்
பிள்ளைகள் ராமமூர்த்தி
ஜெயபாரதி
இரவீந்திரன்
கீதராணி

வாழ்க்கை

இவர் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் ராமநூத்து எனும் கிராமத்தில் 1926 ம் ஆண்டு ஆகஸ்டு 5 அன்று விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சோலையா- கோப்பம்மாள் தம்பதியினர். இவரின் இளமைப் பருவத்தில் (13 வயது) இவரது தந்தை காலமானார்.

அரசியல் பங்களிப்பு

இவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு 1957 ல் முதன்முறையாகவும், மொத்தம் ஏழுமுறை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

தேர்தல் முடிவுகள்

ஆண்டு வெற்றியாளர் வேட்பாளர்கள் கட்சி வாக்கு %
1957 வி.சுப்பையா நாயக்கர் வி.சுப்பையா நாயக்கர்
செல்வராஜ்
சோ. அழகர்சாமி
பொன்னுசாமி
சுயேட்சை
காங்
கம்யூ
சுயேட்சை
11425
10726
9901
3898
31.78%
29.84%
27.54%
10.84%
1962 வேனுகோபால கிருஷ்ணசாமி வேனுகோபால கிருஷ்ணசாமி
அப்பாசாமி
சோ. அழகர்சாமி
பெரியசாமி
வெங்கடராமநாயுடு
காங்
சுதந்திரா
கம்யூ
தி.மு.க
சுயேட்சை
22158
18059
15387
5030
543
36.22%
29.52%
25.15%
8.22%
0.89%
1967 சோ. அழகர்சாமி சோ. அழகர்சாமி
V.O.C.A.பிள்ளை
R.K.தேவர்
R.சேர்மன்
கம்யூ
காங்
சுயேட்சை
சுயேட்சை
33311
22885
3709
641
55.02%
37.80%
6.13%
1.06%
1971 சோ. அழகர்சாமி சோ. அழகர்சாமி
சுப்பாநாயக்கர்
கம்யூ
NCO
38844
23646
62.16%
37.84%
1971 சோ. அழகர்சாமி சோ. அழகர்சாமி
சேனிராஜ்
தங்கபாண்டியன்
சுந்தரராஜ்நாயக்கர்
கோவில்பிள்ளை
கம்யூ
அதிமுக
திமுக
INP
சுயேட்சை
21985
21588
13778
7187
2602
32.75%
32.15%
20.52%
10.70%
3.88%
1980 சோ. அழகர்சாமி சோ. அழகர்சாமி
ஜெயலஷ்மி
காளிதாஸ்
குருசாமி
கம்யூ
காங்
JNP (JP)
சுயேட்சை
39442
30792
6281
262
51.37%
40.11%
8.18%
0.34%
1984 ரங்கசாமி ரங்கசாமி
சோ. அழகர்சாமி
சீனிராஜ்
V.Paulraj
பரமசிவன்
பெருமாள்சாமி
ராஜு
சோலையப்பன்
காங்
கம்யூ
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
45623
28327
4655
977
715
633
627
283
55.75%
34.61%
5.69%
1.19%
0.87%
0.77
0.77
0.35
1989 சோ. அழகர்சாமி சோ. அழகர்சாமி
ராதாகிருஷ்ணன்
பால்பாண்டியன்
தர்மர்
M.Sஐயாத்துரை
அனந்தசாமி
ராமசாமி
ரஞ்சித்குமார்
மாரியப்பன்
M.ஐயாத்துரை
சோலையப்பன்
R. குருசாமி நாயக்கர்
லிங்கசாமி
சிவசுபிரமணியன்
ஜோசப்
செல்வராஜ்
கம்யூ
திமுக
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
IFT
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
சுயேட்சை
35008
31724
13981
6462
4759
3263
2742
240
229
128
116
116
104
77
70
50
35.34%
32.02%
14.11%
6.52%
4.80%
3.29%
2.77%
0.24%
0.23%
0.13%
0.12%
0.12%
0.10%
0.08%
0.07%
0.05%

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.