செட்டியார்
செட்டியார் (Chettiar) அல்லது செட்டி (Chetti) என்பது தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பல வணிகம், விவசாயம் மற்றும் நில உடைமைகள் வைத்திருக்கும் ஒரு இனக்குழுவினர் பயன்படுத்தும் பெயராகும்.[1]
சொற்பிறப்பு
செட்டி என்ற சொல் தென்னிந்தியாவின் பல வணிகர் மற்றும் வர்த்தக குழுக்களால் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும்.[2] இந்த சொல் சமசுகிருத வார்த்தையான ஸ்ரேஸ்தி என்பதிலிருந்து உருவானது, அதாவது செல்வம் என்று பொருளாகும்.[3]
குறிப்பிடத்தக்க நபர்கள்
- அழகப்பச் செட்டியார் - நிறுவனர், அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி
- மு. அண்ணாமலை - நிறுவனர் அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் மற்றும் செட்டிநாடு குழும நிறுவனங்களின் நிறுவனர்.
- ஆவிச்சி மெய்யப்பன் - ஏவிஎம் புரொடக்சன்சு நிறுவனர்.
- கருமுத்து தியாகராசர் - மதுரா வங்கி நிறுவனர், தியாகராசர் கலைக்கல்லூரி மற்றும் தியாகராசர் பொறியியல் கல்லூரி நிறுவனர்
- மு. அ. முத்தையா - சென்னை முதல் மாநகரத்தந்தை (மேயர்)
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- "Chettiar Band, AVM To FM". Outlook. http://www.outlookindia.com/article/chettiar-band-avm-to-fm/282336. பார்த்த நாள்: 2016-04-09.
- (in en) Population Review. Indian Institute for Population Studies. 1975. பக். 26. https://books.google.com/books?id=Nwu3AAAAIAAJ.
- West Rudner, David (1987). "Religious Gifting and Inland Commerce in Seventeenth-Century South India". The Journal of Asian Studies 46 (2): p. 376. doi:10.2307/2056019.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.