சீர்காழி கோ. சிவசிதம்பரம்

சீர்காழி கோ. சிவசிதம்பரம் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். இவர், சீர்காழி கோவிந்தராஜனின் மகனாவார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

விருதுகள்

மேற்கோள்கள்

  1. “More need to be done to promote Tamil Isai’’
  2. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.