சித்தி (தொலைக்காட்சி தொடர்)

சித்தி என்பது 1999-2001 இந்திய மொழிகளான தமிழ் / தெலுங்கு ஆகியவற்றில் வெளிவந்த தொலைக்காட்சி தொடராகும். இதனை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

சித்தி
வகை நாடகம்
எழுத்து சி. ஜெ. பாஸ்கர் (கதை)
(தகரைக்கதை)
கவிபாரதி
(வசனம்)
ராஜ் பிரபு
மனோபாலா
இயக்கம் சி. ஜெ. பாஸ்கர்
முகப்பிசைஞர் தினா
முகப்பிசை "கண்மணி"
நித்யஸ்ரீ மகாதேவன்(Vocal)
எஸ். பி. பாலசுப்பிரமணியம்(Background Vocal)
வைரமுத்து (வரிகள்)
விட்சாமுண்டி (Background Lyrics)
நாடு இந்தியா
மொழி தமிழ் (Original Version)
இயல்கள் 467
தயாரிப்பு
ஒளிப்பதிவு சக்தி சரவணன்
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ராடன் மீடியா ஒர்க்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 20 திசம்பர் 1999 (1999-12-20)
இறுதி ஒளிபரப்பு 2 நவம்பர் 2001 (2001-11-02)

ராதிகா சரத்குமார், சிவகுமார்,தீபா வெங்கட், அஞ்சு, லதா (நடிகை), யுவராணி, சுலேகா சுதாகர், ஹேமலதா, பூவிலங்கு மோகன், அஜய் ரத்தினம், ரியாஸ் கான், விஜய் ஆதிராஜ் மற்றும் தாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ராடன் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் சி. ஜெர்மன். பாஸ்கர் இத்தொடரை இயக்கியுள்ளார். [1]

இதன் இரண்டாம் பாகம் " சாரதா - புதிய பரிமாணம் " என்ற பெயரில் வரும் டிசம்பர் 9ம் திகதி திங்கட்கிழமை முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஆதாரங்கள்

  1. "TAM's top 10 in Cable & Satellite homes". Indiantelevision.com. மூல முகவரியிலிருந்து 29 June 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 August 2011.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.