தாரிகா

தாரிகா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தாரிகா
பிறப்புநிசா
இந்தியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1994 - தற்போது

ஜோடி நம்பர் ஒன் என்ற தொலைக்காட்சி நடனப் போட்டியில் பங்களித்துள்ளார்.[1]

திரைப்படப் பட்டியல்

தொலைக்காட்சித் தொடர்கள்

  • மரபுக்கவிதைகள்
  • சித்தி
  • கெட்டி மேளம்
  • லக்ஷ்மி
  • சிவமயம்
  • காவ்யாஞ்சலி
  • தவம்
  • சிம்ரன் திரை
  • பொய் சொல்லப் போறோம்
  • ரமணி எதிர் ரமணி இரண்டாம் பாகம்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.