சி.சி.எல் 2011 சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல்

CCL 2011 பிரபலங்கள் கிரிக்கெட் கழகம்

2011ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் சூர்யா மற்றும் துணை தலைவராக நடிகர் அப்பாஸ் இருந்தார்கள். இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் சென்னை ரைனோஸ் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை வென்றது.

சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல் இது முழுமையாக இல்லை

2011 அணி நிலை

Team Played Won Lost Tied NR Points
கர்நாடக புல்டோசர் (R) 330006
சென்னை ரைனோஸ் (C) 321004
தெலுங்கு வாரியர்ஸ் 311002
மும்பை ஹீரோஸ் 303000
(C) =இறுதிசாம்பியன்; (R) = இரண்டாம் இடம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.