விக்ராந்த் (நடிகர்)

விக்ராந்த், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில், பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.[1][2]

விக்ராந்த்
Vikranth
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
செயல்பட்ட 
ஆண்டுகள்
2005 – தற்போது வரை
உயரம்6 ft 1 in
வாழ்க்கைத்
துணை
மனசா ஏமச்சந்திரன்

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்த் திரைப்பட நடிகரான விஜய், இவரின் தாய்வழி அண்ணன் ஆவார். நடிகை கனகதுர்க்காவின் மகளான, மானசா ஏமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்தார்.[3]

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்மொழிகதாப்பாத்திரம்குறிப்பு
2005கற்க கசடறதமிழ்ராகுல்
2007நினைத்து நினைத்துப் பார்த்தேன்தமிழ்ஆதிகேசவன்
2007முதல் கனவேதமிழ்அரி
2008நெஞ்சத்தைக் கிள்ளாதேதமிழ்வாசன்
2009எங்கள் ஆசான்தமிழ்வாசன்
2010கோரிப்பாளையம்தமிழ்பாண்டி
2010முத்துக்கு முத்தாக (திரைப்படம்)தமிழ்போசு
2011சட்டப்படி குற்றம்தமிழ்தங்கராசு
2013பாண்டிய நாடு (திரைப்படம்)தமிழ்சேது
2013பிறவிதமிழ்மலையன்படப்பிடிப்பில்
2013கரிச்சாதமிழ்அண்ணாமலைபடப்பிடிப்பில்
2014மழைச்சாரல்தமிழ்நவீன்படப்பிடிப்பில்
2014தென்னாட்டு இளவரசன் தமிழ்முகில்படப்பிடிப்பில்
2018 ((vennila kabadi kuzhu 2)) tamil

சான்றுகள்

  1. Gupta, Rinku (31 March 2011). "An identity, finally". The New Indian Express. பார்த்த நாள் 25 April 2011.
  2. http://archives.chennaionline.com/Film/Interviews/2007/06int13.asp
  3. "Wedding bells in Vijay’s house". behindwoods.com (19 October 2009). பார்த்த நாள் 25 April 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.