சப்ராஸ் நவாஸ்
சப்ராஸ் நவாஸ் (Sarfraz Nawaz, பிறப்பு: திசம்பர் 1 1948), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969இலிருந்து 1984வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1983 - 1984 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்
சப்ராஸ் நவாஸ் | ||||
![]() | ||||
இவரைப் பற்றி | ||||
---|---|---|---|---|
முழுப்பெயர் | சப்ராஸ் நவாஸ் | |||
பிறப்பு | 1 திசம்பர் 1948 | |||
லாகூர், பாக்கித்தான் | ||||
வகை | பந்துவீச்சு | |||
துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து வீச்சு | |||
அனைத்துலகத் தரவுகள் | ||||
முதற்தேர்வு (cap 59) | மார்ச்சு 6, 1969: எ இங்கிலாந்து | |||
கடைசித் தேர்வு | மார்ச்சு 19, 1984: எ இங்கிலாந்து | |||
முதல் ஒருநாள் போட்டி (cap 9) | பிப்ரவரி 11, 1973: எ நியூசிலாந்து | |||
கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 12, 1984: எ நியூசிலாந்து | |||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
ஆட்டங்கள் | 55 | 45 | 299 | 228 |
ஓட்டங்கள் | 1,045 | 221 | 5,709 | 1,721 |
துடுப்பாட்ட சராசரி | 17.71 | 9.60 | 19.35 | 15.36 |
100கள்/50கள் | 0/4 | 0/0 | 0/17 | 0/3 |
அதிக ஓட்டங்கள் | 90 | 34* | 90 | 92 |
பந்து வீச்சுகள் | 13,951 | 2,412 | 55,692 | 11,537 |
இலக்குகள் | 177 | 63 | 1,005 | 319 |
பந்துவீச்சு சராசரி | 32.75 | 23.22 | 24.62 | 20.88 |
சுற்றில் 5 இலக்குகள் | 4 | 0 | 46 | 3 |
ஆட்டத்தில் 10 இலக்குகள் | 1 | 0 | 4 | 0 |
சிறந்த பந்துவீச்சு | 9/86 | 4/27 | 9/86 | 5/15 |
பிடிகள்/ஸ்டம்புகள் | 26/– | 8/– | 163/– | 43/– |
மே 10, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.